Header Logo
Mogo Academy

சினிமா
19 நாள் முடிவில் கட்டா குஸ்தி 2 படம் செய்துள்ள மொத்த வசூல்!

Jul 22, 2026 - 03:02 PM -

0

19 நாள் முடிவில் கட்டா குஸ்தி 2 படம் செய்துள்ள மொத்த வசூல்!
Mobitel inner

கடந்த ஜுலை 3 ஆம் திகதி தமிழ் சினிமாவில் முதல் பாக வெற்றியை தொடர்ந்து 2 ஆவது பாகமாக வெளியான படம் தான் கட்டா குஸ்தி 2. 

செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், காளி வெங்கட், முனிஷ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் பாக மாபெரும் வெற்றியை தொடர்ந்து தயாரான இந்த 2 ஆவது பாகமும் சூப்பர் ஹிட் ஆனது. 

படம் பெரிய அளவில் வசூல் செய்த மகிழ்ச்சியில் தயாரிப்பாளர் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஒரு BMW கார் பரிசாக வழங்கினார். மற்ற நடிகர்களுக்கு பரிசுகள் பல வழங்கினார். 

ரிலீஸ் ஆகி 19 நாள் முடிவில் இப்படம் உலகளவில் 56 கோடி ரூபா வசூல் செய்துள்ளது. 

இதன்மூலம் நடிகர் விஷ்ணு விஷாலின் திரைப்பயணத்திலேயே 50 கோடி ரூபாவுக்கு மேல் வசூலித்து முதல் திரைப்படம் என்ற பெறுமையை பெற்றுள்ளது கட்டா குஸ்தி 2.

MOST READ

காணொளி
பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

Mobitel Upahara