Header Logo
Mogo Academy

சினிமா
முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள ஜனநாயகன்!

Jul 24, 2026 - 09:47 AM -

0

முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள ஜனநாயகன்!
Mobitel inner

படம் வந்தால் போதும், கடைசியாக எங்கள் நாயகனை திரையில் பார்த்தாலே போதும் என்ற எண்ணத்தில் இருந்த ரசிகர்களுக்கு நேற்றிலிருந்து கொண்டாட்டம் தான். 

ஜுலை 23 ஆம் திகதி தமிழகமே கொண்டாட்டத்தின் உச்சமாக இருந்தது. எச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், நரேன், பிரியாமணி, கௌதம் வாசுதேவ் மேனன் என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். 

அனிருத் இசையில் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் செம தாறுமாறு வரவேற்பை பெற்றது. 

முதல் நாளில் அனிருத், மமிதா பைஜு, ஜனநாயகன் பட தயாரிப்பாளர், கீர்த்தி சுரேஷ், அர்ஜுன் தாஸ், ஜீவா, த்ரிஷா என பல பிரபலங்கள் முதல் நாளே ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்தார்கள். 

சென்னையில் மட்டும் முதல் நாளில் 6 கோடி ரூபாவுக்கு மேலான வசூல் வேட்டை செய்துள்ளது ஜனநாயகன் திரைப்படம். 

தமிழகத்தில் முதல் நாள் செய்த கலெக்ஷன் குறித்த தகவல் வந்துள்ளது. முதல் நாளில் இப்படம் 29 ரூபா முதல் 30 கோடி ரூபா வரையிலான வசூல் வேட்டை செய்துள்ளது ஜனநாயகன்.

MOST READ

காணொளி
பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

வடமாகாணம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது!

வடமாகாணம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது!

செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

Mobitel Upahara