Jul 31, 2026 - 10:01 AM
பிக் பாஸ் நிகழ்ச்சி விரைவில் தமிழில் தொடங்கஇருக்கிறது. அதில் போட்டியாளராக வர போவது யார் என தற்போதே பல தகவல்கள் வர தொடங்கி விட்டது.
சீரியல் நடிகை ஜனனி அசோக் பிக் பாஸ் வர பேச்சுவார்த்தையில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சமீப காலமாக ஜனனி அசோக் இணையத்தில் பிரபலம் ஆகி வருகிறார். அவரது கவர்ச்சி புகைப்படங்கள் தான் அதற்கு காரணம்.
மேலும் இன்ஸ்டாவில் subscription இல் பல லட்சம் ரூபாயை மாதம்தோறும் சம்பாதிப்பதும் சமீபத்தில் இணையத்தில் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.

