Header Logo
சினிமா
சீரியல் நடிகை கேப்ரியல்லா செல்லஸுக்கு என்னாச்சு!

Jul 31, 2026 - 10:41 AM

சீரியல் நடிகை கேப்ரியல்லா செல்லஸுக்கு என்னாச்சு!
Mobitel inner

சன்டிவியின் சுந்தரி சீரியல் புகழ் நடிகை கேப்ரியல்லா செல்லஸ் சின்னத்திரையில் பாப்புலர் நடிகைகளில் ஒருவர். 

அவர் சீரியல்கள் மட்டுமின்றி சில படங்களிலும் நடித்து இருக்கிறார். 

இரண்டு நாட்களுக்கு முன் தனக்கு நடைபெற்ற மேஜர் சர்ஜரி வாழ்க்கையையே மாற்றி விட்டது என கேப்ரியல்லா தெரிவித்துள்ளார். 

"உடல்நலம் தான் மிகப்பெரிய சொத்து என்பதை அப்போது தான் உணர்ந்தேன். பலரது உண்மையான சுயரூபத்தையும் நான் பார்த்தேன். வாழ்க்கை கணிக்கமுடியாதது. மீண்டு வலிமையாக வருவேன். " 

இவ்வாறு கேப்ரியல்லா தெரிவித்து இருக்கிறார்.

MOST READ

காணொளி
மக்களுக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது!

மக்களுக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது!

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

Mobitel Upahara