Header Logo
சினிமா
கார்த்தியின் “சர்தார் 2” படத்தின் டீசர் அப்டேட்!

Jul 31, 2026 - 05:19 PM

கார்த்தியின் “சர்தார் 2” படத்தின் டீசர் அப்டேட்!
Mobitel inner

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவரது நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சர்தார்’. பி.எஸ். மித்ரன் இயக்கிய இப்படத்தில் கார்த்தி அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

முதல் பாகத்தில் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமான ‘சர்தார் 2’ உருவாகி வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரங்களில் எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், பிரியங்கா மோகன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். 

சமீபத்தில் ‘சர்தார் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அறிமுக வீடியோ வெளியாகி வைரலானது. 

இந்நிலையில், ‘சர்தார் 2’ படத்தின் டீசர் இன்று (31) மாலை 7 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் செப்டம்பர் 10 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

MOST READ

காணொளி
மக்களுக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது!

மக்களுக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது!

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

Mobitel Upahara