Header Logo
சினிமா
ஜனநாயகன் தமிழகத்தில் மட்டுமே செய்துள்ள வசூல்!

Jul 31, 2026 - 05:45 PM

ஜனநாயகன் தமிழகத்தில் மட்டுமே செய்துள்ள வசூல்!
Mobitel inner

விஜய்யின் கடைசிப் படம் என்று நினைக்கும் போது பலர் அழுதுள்ளனர். விஜய்யே கூட 69 ஆவது படம் தான் தனது கடைசிப்படம் என எழுதும் போது கஷ்டப்பட்டதாக கூறியதாக கீர்த்தி சுரேஷ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். 

அவரைப் போல விஜய் ரசிகர்கள் அவர் இனி நடிக்க மாட்டார் என்பதை நினைத்து மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். எல்லா விஷயத்திலும் போராடி வரும் விஜய்க்கு அவரது கடைசிப்படமும் வெளியாவதில் பெரிய போராட்டமாக அமைந்துவிட்டது. 

ஆனால் எப்படியோ படம் கடந்த ஜுலை 23 ஆம் திகதி வெளியாகிவிட்டது, ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள். 

முதல் நாளிலேயே 90 கோடி ரூபாவுக்கு மேலான வசூல் வேட்டை நடத்திய இப்படத்திற்கு நாளுக்கு நாள் கலெக்ஷனும் கூடிக்கொண்டே வருகிறது. 

தமிழகத்தில் மட்டுமே 8 நாள் முடிவில் ஜனநாயகன் படம் 108 கோடி ரூபா வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

MOST READ

காணொளி
மக்களுக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது!

மக்களுக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது!

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

Mobitel Upahara