Header Logo
SLIC
Rhythams of Lanka
சினிமா
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆண்ட்ரியா!

Aug 3, 2026 - 04:49 PM

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆண்ட்ரியா!
Mobitel inner

தமிழ் சினிமாவில் பாடகியாகவும் நடிகையாகவும் திகழ்ந்து பிரபலமானவர் தான் நடிகை ஆண்ட்ரியா. பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள ஆண்ட்ரியா, வெளிநாட்டு கான்செட் நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். 

சமீபத்தில் நடந்த நகைக்கடை திறப்புவிழாவில் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்து, தன்னை பற்றி பரவி செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது, அரசன் படத்தில் தான் நடித்து வருவதாகவும், அது வடசென்னை படத்தின் தொடர்ச்சி தான் என்றும் கூறியிருந்தார். 

ஆனால் சில நான் சிம்புவின் அம்மா இல்லை, தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். நான் சந்திரா ரோலில்தான் நடிக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.

MOST READ

காணொளி
ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

Mobitel Upahara