Header Logo
SLIC
Rhythams of Lanka
சினிமா
ஜனநாயகன் படத்தின் ஓவர்சீஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?

Aug 4, 2026 - 10:19 AM

ஜனநாயகன் படத்தின் ஓவர்சீஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?
Mobitel inner

தமிழ் சினிமா வருடம் ஆரம்பித்த நாள் முதல் எப்போது இந்தப் படம் ரிலீஸ் ஆகும் என காத்திருந்த திரைப்படம் தான் விஜய்யின் ஜனநாயகன். 

எச்.வினோத் இயக்கத்தில் கடந்த மாதம் 23 ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. படம் சாதாரணமாக வெளியாகவில்லை, ஆரம்பம் முதல் ரிலீஸ் நாள் வரை பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது. 

முழு படமே சமூக வலைதளங்களில் ரிலீஸ் ஆகி இருந்தாலும் விஜய்யின் கடைசிப்படம் என்ற உணர்வால் ரசிகர்கள் ஆர்வமாக திரையரங்கு வந்து படம் பார்த்தார்கள். 

தமிழகத்தை தாண்டி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. 

முதல் நாளிலேயே 90 கோடி ரூபாவுக்கும் மேலான வசூலை ஈட்டியது. படம் வெளியாகி 11 நாள் முடிவில் விஜய்யின் ஜனநாயகன் ஓவர்சீஸில் 88.2 கோடி ரூபா வரை வசூல் வேட்டை செய்துள்ளதாம்.

MOST READ

காணொளி
ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

Mobitel Upahara