Header Logo
சினிமா
தமிழ்நாட்டில் ஜனநாயகன் செய்துள்ள வசூல்!

Aug 5, 2026 - 01:31 PM

தமிழ்நாட்டில் ஜனநாயகன் செய்துள்ள வசூல்!
Mobitel inner

தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஜனநாயகன் திரைப்படம் 14 நாட்களில் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் நடிப்பில் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி கடந்த ஜூலை 23 ஆம் திகதி வெளியான திரைப்படம் ஜனநாயகன். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படத்திற்கு மாபெரும் கொண்டாட்டம் இருந்தாலும், கலவையான விமர்சனங்களும் கிடைத்தன. 

ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வெளிநாடுகளில் பாக்ஸ் ஆபிஸில் ஜனநாயகன் திரைப்படம் சரிவை சந்தித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் 100 கோடி ரூபாயை கடந்து வசூலை வாரிக்குவித்து வருகிறது. 

ஜனவரி மாதம் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகியிருந்தால் கண்டிப்பாக 200 கோடி ரூபாவுக்கும் மேல் தமிழ்நாட்டில் வசூலித்திருக்கும் என்று கூறப்பட்டது. 

ஆனால், படம் லீக்காகி 1.2 கோடி பேர் பார்த்துவிட்டனர். இதுவே இப்படத்தின் வசூலுக்கு மிகப்பெரிய அடியாகும். இருப்பினும் இப்படம் 150 கோடி ரூபா தமிழ்நாட்டில் வசூல் செய்யும் என்ற எதிர்பார்ப்புடன் தான் ஜூலை 23 ஆம் திகதி வெளியானது. 

இந்நிலையில், 14 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே 133 கோடி ரூபாவுக்கும் மேல் வசூல் செய்துள்ளது. விரைவில் 150 கோடி ரூபாவை எட்டுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

செம்மறி என்று கூறுவது பிழை!

செம்மறி என்று கூறுவது பிழை!

Mobitel Upahara