Header Logo
செய்திகள்
சிறுபோக நெல் கொள்வனவு தொடர்ந்தும் இடம்பெறும்

Aug 6, 2026 - 12:27 PM

சிறுபோக நெல் கொள்வனவு தொடர்ந்தும் இடம்பெறும்
Mobitel inner

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுல பின்னலந்த தெரிவித்துள்ளார். 

இதற்கமைய, ஜூலை மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 19,592 தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

அறுவடை செய்யப்படும் பிரதேசங்களுக்கு ஏற்ப களஞ்சியசாலைகள் எதிர்காலத்தில் திறக்கப்படும் எனவும், தற்போது 100-க்கும் மேற்பட்ட களஞ்சியசாலைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

இதுவரை பொலன்னறுவையில் உள்ள அனைத்துக் களஞ்சியசாலையும் திறக்கப்படவில்லை எனவும், மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலானவையே திறக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதற்கமைய, அறுவடை ஆரம்பமானவுடன் இந்தப் பகுதிகளில் உள்ள களஞ்சியசாலைகளை திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

செம்மறி என்று கூறுவது பிழை!

செம்மறி என்று கூறுவது பிழை!

Mobitel Upahara