Header Logo
செய்திகள்
ஊழல் தடுப்பு சட்டமூலத்தில் மீண்டும் திருத்தம் கொண்டுவர தீர்மானம்

Aug 6, 2026 - 12:43 PM

ஊழல் தடுப்பு சட்டமூலத்தில் மீண்டும் திருத்தம் கொண்டுவர தீர்மானம்
Mobitel inner

ஊழலுக்கு எதிரான சட்டத்தின்படி மக்கள் பிரதிநிதிகளின் சொத்து மற்றும் பொறுப்புகள் பற்றிய பிரகடனங்களை மக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படும் என அவைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

அதற்கமைய, குறித்த சட்டமூலம் மீண்டும் திருத்தப்படும். 

இது தொடர்பாக பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, 

"2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழலுக்கு எதிரான சட்டம் என்பது எமது நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு சட்டமாகும். அந்தச் சட்டத்தின் 86 மற்றும் 88 ஆம் பிரிவுகளின்படி, எமது நாட்டின் உயர் அதிகாரிகள், அரசியல் தலைமைத்துவம் உள்ளிட்ட அனைவரும் தங்களது சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடனங்களில் தமது தகவல்களை உள்ளடக்க வேண்டும் என்பதாகும். அதற்கமைய, அந்தச் சட்டத்தின்படி ஜனாதிபதி முதல் கீழ்மட்டம் வரை சுமார் 300 பேர் வரை இந்தத் தகவல்களைச் சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடனங்களில் அனைத்தையும் வழங்க வேண்டியிருந்தது. அது அச்சிடப்பட்ட வடிவில் வழங்கப்பட வேண்டியிருந்தது. அதன் பின்னர், அதனை வழங்குவதற்கான முறையை நிகழ்நிலையில் (Online) வழங்குவதற்காக அது திருத்தப்பட்டது..." என்றார்.

MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

செம்மறி என்று கூறுவது பிழை!

செம்மறி என்று கூறுவது பிழை!

Mobitel Upahara