Header Logo
பல்சுவை
10 வருடங்களில் மனிதர்களை AI கண்ட்ரோல் பண்ணும்!

Aug 6, 2026 - 05:36 PM

10 வருடங்களில் மனிதர்களை AI கண்ட்ரோல் பண்ணும்!
Mobitel inner

கடந்த சில வருடங்களாகவே செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படும் AI சாஃப்ட்வேர் துறையில் பிரபலமாகி வருகிறது. 

அதோடு, தவிர்க்க முடியாத ஒன்றாகவும் மாறிவிட்டது. சாஃப்ட்வேர் துறையில் எழுதப்படும் கோடிங்கை AI சுலபமாக செய்து விடுகிறது. 

எனவே சாஃப்ட்வேர் துறையில் எதிர்காலத்தில் மனிதர்களை விட AI அதிக ஆதிக்கம் செலுத்தும் என சொல்லப்படுகிறது. 

எனவேதான் உலகம் முழுவதும் கல்லூரிகளில் AI தொடர்பான பாடங்கள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இளைஞர்களும் AI தொடர்பான படிப்புகளை மிகவும் ஆர்வமாக படிக்கிறார்கள். 

இந்நிலையில் தான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்த அமெரிக்க தொழிலதிபர் எலன் மஸ்க், 

‘இன்னும் 10 ஆண்டுகளில் மனிதர்கள் AI - யிடம் தங்கள் கட்டுப்பட்டை இழப்பார்கள். 2036 ஆம் வருடத்திற்குள் உலகம் ரோபோக்கள் வசம் செல்லும், அதேநேரம் மனித குலத்தை AI அழிப்பதற்கு 10 முதல் 20 சதவீதம் வரை வாய்ப்புகள் இருக்கிறது’ எனவும் அவர் பகீர் கிளப்பினார்.

MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

செம்மறி என்று கூறுவது பிழை!

செம்மறி என்று கூறுவது பிழை!

Mobitel Upahara