Header Logo
SLIC
Rhythams of Lanka
சினிமா
செல்பி கூட எடுக்க மாட்டேன்!

Aug 15, 2026 - 02:17 PM

செல்பி கூட எடுக்க மாட்டேன்!
Mobitel inner

நடிகர் நாகர்ஜுனா தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர். தமிழ்நாட்டிலும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது தெலுங்கில் பிக் பாஸ் நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்குவது குறிப்பிடத்தக்கது. 

நாகர்ஜுனா சமீபத்தில் நடந்த சைபர் க்ரைம் பற்றிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் தான் சைபர் க்ரைமால் பாதிக்கப்பட்டது பற்றி கூறினார்.' 

நான்கு வருடங்களுக்கு முன்பு வங்கி ஊழியர் போல ஒருவர் பேசி தன்னை ஒருவர் ஏமாற்றியதாக கூறினார். 1977 இல் தான் என்ஜினியரிங் படிக்கும்போது இருந்தே தனது ஆசிரியர்கள் இப்படி மோசடி செய்பவர்கள் பற்றி எச்சரித்தனர் என்றும் தெரிவித்துள்ளார். 

"எனக்கு தெரிந்தவர்களே பலரும் டிஜிட்டல் அரெஸ்ட் மூலமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அதை தடுக்க பொலிஸிம் நடவடிக்கை எடுத்து வருகிறது." 

"என்னுடைய போன் பாஸ்வர்டை நான் வாரத்திற்கு ஒருமுறை மாற்றிவிடுவேன். Wi-Fi passwordஐ மாதத்திற்கு ஒருமுறை மாற்றிவிடுவேன். போனில் செல்பி கூட எடுக்கமாட்டேன்" எனவும் நாகர்ஜூனா கூறியுள்ளார்.


MOST READ

காணொளி
ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

Mobitel Upahara