Aug 16, 2026 - 04:46 PM

இளம் பருவத்தினரின் நட்சத்திர திறமை வெளிப்பாடான 'தெரண Teen Star Season 1' இன் இறுதிப் போட்டி இன்று (16) இரவு நடைபெறவுள்ளது.
இன்று இரவு 7.30 மணி முதல் TV தெரண அலைவரிசை ஊடாக இந்த இறுதிப் போட்டியை ரசிகர்கள் நேரலையாகக் கண்டுகளிக்க முடியும்.
மேலும், இந்தப் பிரம்மாண்டமான இறுதிப் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார்நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.























