Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
22 வது அரசியலமைப்பு தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல்

Aug 16, 2026 - 05:47 PM

22 வது அரசியலமைப்பு தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல்
Mobitel inner

22வது அரசியலமைப்புத் திருத்தம் குறித்து மூன்று நிகாயக்களின் மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடி ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்துவதுடன், தாம் தனிப்பட்ட ரீதியிலும் ஜனாதிபதிக்கு இது குறித்து அறிவிக்கவுள்ளதாகக் கோட்டை கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்கர் கலாநிதி இத்தேபானே தம்மாஸங்கார நாயக்க மாஹிமிபானன் தேரர் தெரிவித்துள்ளார். 

இன்று பிற்பகல் சுதந்திர செயல்பாட்டு மையத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று, 22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான சமர்ப்பணங்களை விளக்கமளிப்பதற்காக அவரைச் சந்தித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

பன்னிப்பிட்டிய, ருக்மலேயில் அமைந்துள்ள ஸ்ரீ தர்ம விஜயாலோக மகா விகாரையில் இச்சந்திப்பு நடைபெற்றது. 

இந்நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

MOST READ

காணொளி
ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

Mobitel Upahara