Header Logo
SLIC
Rhythams of Lanka
இந்தியா
ரயில்வே பொலிசை கத்தியால் குத்திய நடிகை கைது

Aug 17, 2026 - 08:52 AM

ரயில்வே பொலிசை கத்தியால் குத்திய நடிகை கைது
Mobitel inner

மஹராஷ்டிராவில் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணிப்பது தொடர்பான மோதலில், ரயில்வே பாதுகாப்புப் படை பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய, நடிகை அந்தரா பானர்ஜியை, பொலிஸார் கைது செய்தனர். 

மஹாராஷ்டிரா மாநிலம் தானேயைச் சேர்ந்தவர்,'வெப் சீரிஸ்' எனப்படும் இணையதள டிவி தொடரில் நடிக்கும் நடிகை அந்த்ரா பானர்ஜி, இவர் கடந்த 12ஆம் திகதி குஜராத் மாநிலம் சூரத்துக்கு ஆரவல்லி கடுகதி ரயிலில் சென்றுள்ளார். 

துாங்கும் வசதி கொண்ட பெட்டிக்கு முன்பதிவு செய்த அவர், குளிரூட்டப்பட்ட பெட்டியில் பயணித்தார். 

இது தொடர்பாக அந்த ஆசனத்தை முன்பதிவு செய்தவருக்கும் நடிகைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

இதை விசாரிக்க வந்த ரயில்வே பாதுகாப்பு படை பொலிஸ் அதிகாரியான எஸ்.ஐ. யாமினி காந்த் மிஸ்ராவுடன் முரண்பாடு ஏற்பட்டது. 

அப்போது கத்தியால் அவரைக் குத்தியதால், நடிகை அந்தரா கைது செய்யப்பட்டுள்ளார்.

MOST READ

காணொளி
ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

Mobitel Upahara