Header Logo
SLIC
Rhythams of Lanka
சினிமா
3 நாள் முடிவில் சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படம் செய்துள்ள மொத்த வசூல்!

Aug 17, 2026 - 10:07 AM

3 நாள் முடிவில் சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படம் செய்துள்ள மொத்த வசூல்!
Mobitel inner

வாத்தி, லக்கி பாஸ்கர் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த வெங்கட் அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். 

கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி வெளியான இப்படத்தில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், ராஜீவ் மேனன், பவானி ஸ்ரீ, ஜார்ஜ் மரியம், நாசர், சுனில் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

கருப்பு படத்தில் மாஸ் வேடத்தில் நடித்துள்ள சூர்யா விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் ஜாலியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

குடும்பங்கள் கொண்டாடும் படமாக இப்படம் அமைந்துள்ளது. 

தற்போது சூர்யா அண்ட் சன்ஸ் 3 நாள் முடிவில் மொத்தமாக 120 கோடி ரூபா வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம். வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

MOST READ

காணொளி
மனோ அதிரடி!

மனோ அதிரடி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

Mobitel Upahara