Aug 20, 2026 - 01:00 PM





சூர்யா, மமிதா நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த படம் விஸ்வநாத் & சன்ஸ். இப்படம் தமிழகத்தில் மட்டுமே வசூல் கொஞ்சம் டல் ஆக இருந்து வருகிறது.
ஆனால், அதை தவிற மற்ற அனைத்து இடங்களிலும் வசூல் மழை பொழிந்து வருகிறது. அதிலும் இந்த படம் அமெரிக்காவில் சூர்யாவின் கெரியர் ஹையஸ்ட் வசூலை பதிவு செய்துள்ளது.
விஸ்வநாத் & சன்ஸ் படம் வெளியான 6 நாட்களில் 19 கோடி ரூபா வரை இப்படத்தின் வசூல் நார்த் அமெரிக்காவில் வந்துள்ளதாம். அதோடு இந்த வாரமும் புக்கிங் சூப்பராக இருப்பதால் கண்டிப்பாக 25 கோடி ரூபா வரை வசூலை நெருங்கும் என தெரிகிறது.
தற்போது வரை $2 மில்லியன் டொலர் வசூல் செய்த இந்த படம், இதன் மூலம் சூர்யா, ரஜினி, கமல், விஜய், விக்ரம் ஆகிய நடிகர்களுடன் $2 மில்லியன் க்ளப்பில் இணைந்துள்ளார். இவர்களை தாண்டி பொன்னியின் செல்வன் சீரிஸ் இத்தகைய வசூலைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

























