Sep 2, 2026 - 06:31 AM

முன்மொழியப்பட்ட 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக, இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், நீதியின் ஆட்சியையும் சுயாதீன நீதித்துறையையும் வலுப்படுத்தவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கை,



























