Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
22ஆவது திருத்தம், நீதித்துறை திருத்தச் சட்டமூலங்கள் மீதான விவாதம் ஆரம்பம்!

Sep 24, 2026 - 12:00 PM

22ஆவது திருத்தம், நீதித்துறை திருத்தச் சட்டமூலங்கள் மீதான விவாதம் ஆரம்பம்!
Mobitel Inner 1278

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூலம் என்பன தொடர்பான பாராளுமன்ற விவாதம் சற்று நேரத்திற்கு முன்னர் ஆரம்பமானது. 

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார குறித்த சட்டமூலத்தை இரண்டாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து இந்த விவாதம் தொடங்கியது. 

குறித்த விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அமைச்சர், தற்போதைய அரசாங்கம் மக்களின் ஆணைக்கு ஏற்ப செயல்படுவதாகத் தெரிவித்தார். 

"எமது கொள்கைப் பிரகடனமான 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்பதன் 200 ஆம் பக்கத்தை எடுத்துப் பார்த்தால், நீதித்துறை மற்றும் சட்டக் கட்டமைப்பு தொடர்பில் எமது அடிப்படைக் கொள்கைகளாக எதனைக் குறிப்பிட்டுள்ளோம்? முதலாவது, சட்டத்தின் முன் சமமான மற்றும் நியாயமான பாதுகாப்பு; இரண்டாவது, வெளிப்படைத்தன்மை, செயல்திறன், சுயாதீனம் மற்றும் மக்கள் நம்பிக்கை. இந்த அடிப்படைக் கொள்கைகளின் மீதே நீதித்துறை கட்டமைப்பை இயக்குவோம் என மக்களுக்கு வாக்குறுதி அளித்தோம். அந்த வாக்குறுதியின் ஒரு பகுதியை நிறைவேற்றும் நாளே இன்றைய நாள்; அதுவே இந்த இரு சட்டமூலங்களுமாகும்." என்றார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.

MOST READ

காணொளி
விரைவில் தீர்வு!

விரைவில் தீர்வு!

யாழ். மாவட்ட சர்வமத பேரவை உருக்கம்!

யாழ். மாவட்ட சர்வமத பேரவை உருக்கம்!

இது மிகவும் மோசமான செயற்பாடாகும்!

இது மிகவும் மோசமான செயற்பாடாகும்!

ஹபீப் ரிஃபான் பாராளுமன்ற  உறுப்பினராக சத்தியப்பிரமாணம்!

ஹபீப் ரிஃபான் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்!

சலசலப்பை ஏற்படுத்திய அனல் பறக்கும் விவாதம்!

சலசலப்பை ஏற்படுத்திய அனல் பறக்கும் விவாதம்!

எங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்!

எங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்!

நாங்கள் வலியுறுத்த மட்டுமே முடியும், தவிர, தலையிட முடியாது!

நாங்கள் வலியுறுத்த மட்டுமே முடியும், தவிர, தலையிட முடியாது!

அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

Mobitel 1278