Oct 2, 2026 - 11:12 AM

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கமைய, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 0.28% உயர்வடைந்து 93.13 டொலர்களாகப் பதிவாகியுள்ளதுடன், பிரென்ட் (Brent) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 0.44% உயர்வடைந்து 102.76 டொலர்களாக உயர்ந்துள்ளது.
இதனிடையே, முர்பன் (Murban) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 6.99% உயர்வடைந்து 109.40 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.































