Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
மினுவாங்கொடை நீதிமன்ற பதிவாளருக்கு விளக்கமறியல்!

Oct 2, 2026 - 04:02 PM

 மினுவாங்கொடை நீதிமன்ற பதிவாளருக்கு விளக்கமறியல்!
Mobitel Inner 1278

இலஞ்சம்  ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட மினுவாங்கொடை மாவட்ட நீதிமன்றப் பதிவாளர், எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
 
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவியை இலஞ்சம் கொடுக்குமாறு தூண்டிய சம்பவம் தொடர்பாக இன்று காலை (2) அவர் கைது செய்யப்பட்டார்.
 
கைது செய்யப்பட்ட பதிவாளர் இன்று பிற்பகல் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
 
MOST READ

காணொளி
மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

உலக சுற்றுலா தினம்!

உலக சுற்றுலா தினம்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

Mobitel 1278