Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
பல்சுவை
சொல்லியடிக்கும் கூகுள் ஜெமினி

Oct 5, 2026 - 02:38 PM

சொல்லியடிக்கும் கூகுள் ஜெமினி
Mobitel Inner 1278

கூகுள் ஜெமினியில் நமக்குத் தேவையான பணிகளுக்காகத் தனிப்பயனாக்கி உருவாக்கிக்கொள்ளும் ஏ.ஐ. உதவியாளர்கள்தான் 'ஜெம்ஸ்' (Gems). 

நாம் வழங்கும் குறிப்பிட்ட வழிமுறைகள், விருப்பங்கள் மற்றும் தேவையான தகவல்களை இது நினைவில் வைத்துக் கொள்வதால், ஒவ்வொரு முறையும் நமது தேவையைத் திரும்பத் திரும்ப விளக்க வேண்டியதில்லை. 

இந்நிலையில், 'ஜெம்ஸ்' வசதியை விரைவில் நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக 'ஸ்கில்ஸ்' (Skills) என்ற புதிய முறையை கூகுள் அறிமுகப்படுத்துகிறது. 

நவம்பர் 17-ம் திகதி முதல் இந்த மாற்றம் அமுலுக்கு வருகிறது. 

ஏற்கனவே உருவாக்கியுள்ள ஜெம்ஸை பயனர்கள் மீண்டும் உருவாக்க வேண்டியதில்லை. 

அவை தானாகவே ஸ்கில்ஸாக மாற்றப்படும். மேலும், ஜெம்ஸை உருவாக்கும்போது அது எப்படி இருக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என பயனர்கள் வழங்கிய தனிப்பட்ட வழிமுறைகளும் மாறாது என கூகுள் தெரிவித்துள்ளது. 

இனி இதுபோன்ற பணிகளுக்குத் தேவையான ஸ்கில்லைத் தேர்வு செய்ய, ஜெமினி உரையாடலில் "/" என டைப் செய்து பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

MOST READ

காணொளி
நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

Mobitel 1278