Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
நிகழ்வுகள்
உயர்மட்ட சந்திப்பு

Oct 6, 2026 - 11:14 AM

உயர்மட்ட சந்திப்பு
Mobitel Inner 1278

மீனவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சருக்கும், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க தேசிய அமைப்பாளர் கேர்மன் குமார தலைமையிலான மீனவப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான உயர்மட்ட சந்திப்பு ஒன்று கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சு அலுவலகத்தில் இடம் பெற்றுள்ளது. 

இதில் எல்லை தாண்டி மீன்படியில் ஈடுபடுகின்ற இந்திய மீனவர்களின் பாதிப்புகள் தொடர்பாகவும், தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை கட்டுப்படுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியும், தொழில் முறையை ஒழுங்கு படுத்தக் கொரியும், அனர்த்தகாலங்களில் மீனவர்களுக்கு நிவாரணம் வளங்குமாறும், மீன்பிடி சட்டம் மற்றும் மீன்பிடி கொள்கை தொடர்பாகவும் உரையாடப் பட்டதாக தேசிய மீனவர் ஒத்துக்கப்பு இயக்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

MOST READ

காணொளி
சபையில் கேள்வி எழுப்பிய ரவிகரன்!

சபையில் கேள்வி எழுப்பிய ரவிகரன்!

உருத்திரபுரத்தில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

உருத்திரபுரத்தில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

Mobitel 1278