Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
கிழக்கு
பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

Oct 6, 2026 - 05:59 PM

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!
Mobitel Inner 1278

திருகோணமலைக்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த இந்திய பின்னணி பாடகர் மனோ கடந்த 04 ஆம் திகதி திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கு குடும்பத்தோடு சென்றிருந்தார். 

இதன்போது திருகோணமலை மாவட்ட கலாசார திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த விசேட பூசை நிகழ்வுகளில் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டிருந்தார். 

அத்துடன் ஆலய நிர்வாகத்துடன் கலந்துரையாடிய மனோ அவர்கள் ஆலயத்தின் கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு ஆலயத்திற்கான பாடல் ஒன்றை பாடித் தருவதாகவும் வாக்குறுதி வழங்கியிருந்தார்.

MOST READ

காணொளி
பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

Mobitel 1278