ஜோதிடம்

கடுமையான நோய், பண இழப்புகளை சந்திக்க உள்ள 5 ராசிகள்!

Feb 24, 2025 - 09:50 AM -

0

கடுமையான நோய், பண இழப்புகளை சந்திக்க உள்ள 5 ராசிகள்!

ஜோதிடத்தின்படி செவ்வாய் பகவான் வேகம், ஆற்றல், தைரியத்தைத் தரக்கூடியவர். மிதுன ராசி இவருக்கு வகை ஸ்தானமாகும். இந்நிலையில் வக்கிர பெயர்ச்சியில் இருந்த செவ்வாய், பெப்ரவரி 24 ஆம் திகதி முதல் வக்ர நிவர்த்தி அடைந்து முன்னோக்கி நகர உள்ளார். 

ஏப்ரல் 3 ஆம் திகதி வரை மிதுனத்தில் சஞ்சரிப்பதன் காரணமாக ரிஷபம், தனுசு உள்ளிட்ட 5 ராசிகளை சேர்ந்தவர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் அமைதியின்மை, கடுமையான நோய் பாதிப்பு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். 

எந்தெந்த ராசியினர் கவனமாக இருக்க வேண்டும் என தெரிந்து கொள்வோம். 

ரிஷப ராசிக்கு தன ஸ்தானத்தில் செவ்வாய் சந்ததிக்க உள்ளார். இதன் காரணமாக உங்களின் குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். உங்கள் பேச்சில் கவனம் செலுத்துவது நல்லது. நிதி நிலையில் பிரச்சனையும், அதனால் சேமிக்க இயலாத சூழலும் உருவாகும். உங்கள் குடும்பப் பொறுப்புகளை கவனமாக நிறைவேற்றவும். பிள்ளைகளின் கல்வி மற்றும் காதல் உறவு தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. மிதுனத்தில் செவ்வாய் சஞ்சரிக்கக்கூடிய காலத்தில் மிகவும் பொறுமையாகவும், எந்த செயலிலும் புத்திசாலித்தனத்துடன் செயல்படுவது நல்லது. குறிப்பாக உங்கள் பேச்சை கட்டுப்படுத்தி, பிறரை அனுசரித்துச் செல்லவும். 

கடக ராசிக்கு விரய ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த காலத்தில் உங்கள் தொழிலில் அந்த வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் மற்றும் குடும்பத்தகாத மாற்றங்கள் ஏற்படும். வெளியூர், வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். இந்த காலத்தில் ஏற்படக்கூடிய இடம் மாற்றங்கள் சாதகமற்றதாக அமையும். 12 ஆம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் உங்களின் தைரியம் மற்றும் மனவலிமை, விடாமுயற்சியை கைவிட வேண்டாம். எதிரிகள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். இந்த காலத்தில் குறுகிய பயணங்கள் செல்ல வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களுக்கு மருத்துவ செலவுகள், சட்டம் தொடர்பான விஷயங்களில் பிரச்சனைகள் சந்திக்க வாய்ப்பு உள்ளது. இந்த காலத்தில் மிகவும் நிதானமாகச் செயல்படுவது நல்லது. 

துலாம் ராசி சேர்ந்தவர்களுக்கு, செவ்வாயின் அமைப்பால் உங்களின் செலவுகள் அதிகரிக்கும். பயணங்களால் உங்களின் உடல் நல பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. வீட்டின் சூழல் சற்று பதற்றமாக இருக்கும். இந்த காலத்தில் உங்களின் பேச்சில் நிதானம் தேவை. தாயின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். உங்களின் மருத்துவ செலவு, பயணங்கள் தொடர்பான விஷயங்களால் செலவுகள் அதிகரிக்கும். இன்று பிறரிடம் பொறுமையாக, இனிமையாக பேசுவது நல்லது. 

விருச்சிக ராசி சேர்ந்தவர்களுக்கு, ராசிநாதன் அஷ்டமா ஸ்தானத்தில் சந்திப்பதால், உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் மாற்ற தன்மையை இருக்கும். உங்கள் மனதளவில் நெருக்கடியை உணருவீர்கள். உடல் நலனில் சிறப்பு கவனம் செலுத்தவும். பணியிடத்தில் எதிரிகளை விஷயத்தில் கவனம் தேவை. நீங்கள் செய்யக்கூடிய தொழில் தொடர்பான விஷயத்தில் போட்டிகள் அதிகரிக்கும். பணம் சம்பாதிப்பதற்கான நல்ல வாய்ப்புகள் உருவாகும். அதே சமயம் முதலீடு தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்லவும். 

தனுசு ராசி சேர்ந்தவர்களுக்கு 7ம் வீடான சப்தம ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால், உங்கள் வேலை, குடும்ப பொறுப்புகள் தொடர்பாக பல சவால்களைச் சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணை, தொழில் கூட்டாளிகள் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. இந்த காலத்தில் யாரையும் அதிகமாக நம்ப வேண்டாம். முக்கிய முடிவுகளை நிதானமாக யோசித்து எடுப்பது நல்லது. உங்கள் வேலை தொடர்பாக பாதுகாப்பற்றதாக உணர்வீர்கள். செவ்வாயின் அமைப்பாளர் உங்கள் செயல்பாடுகளில் கொஞ்சம் ஆக்ரோசம் அதிகமாக இருக்கும். சிலருக்கு தொண்டை தொடர்பான அல்லது பிற உடல்நல பிரச்சினைகள் சந்திக்க வாய்ப்புள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05

காணொளி
தமிழரசுக் கட்சியின் முக்கிய கூட்டம் யாழில் நடைபெற்றது!

தமிழரசுக் கட்சியின் முக்கிய கூட்டம் யாழில் நடைபெற்றது!

இன்று 4 எலும்பு கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம்!

இன்று 4 எலும்பு கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம்!

புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து வடக்கில் கலந்துரையாடல்!

புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து வடக்கில் கலந்துரையாடல்!

இன்று புதிதாக 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்

இன்று புதிதாக 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்

கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணி

கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணி

இன்று புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்

இன்று புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்

சபாநாயகர் நடுநிலையாக செயற்படுவதில்லை

சபாநாயகர் நடுநிலையாக செயற்படுவதில்லை

சமஷ்டி அரசியல் தீர்வானது எங்களுக்குரியது!

சமஷ்டி அரசியல் தீர்வானது எங்களுக்குரியது!

இன்று புதிதாக 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்

இன்று புதிதாக 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்

நாளொன்றுக்கு 2,000 ரூபாய் சம்பள உயர்வு தேவை!

நாளொன்றுக்கு 2,000 ரூபாய் சம்பள உயர்வு தேவை!


ஸ்ஷோட்ஸ்
இன்று புதிதாக 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்

இன்று புதிதாக 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்

மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி

மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி

Who is this Bigboss?

Who is this Bigboss?

சாதனை புரிந்த சாதனையாளர்களுக்கு கௌரவிப்பு

சாதனை புரிந்த சாதனையாளர்களுக்கு கௌரவிப்பு

இலங்கை - இந்திய படகு சேவை எப்பொழுது?

இலங்கை - இந்திய படகு சேவை எப்பொழுது?

காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு

காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

வழிபாடுகளை மேற்கொள்ள இராணுவத்தினர் அனுமதி

வழிபாடுகளை மேற்கொள்ள இராணுவத்தினர் அனுமதி

என்னால் முடிந்த ஆதரவை நிச்சயமாக வழங்குவேன்!

என்னால் முடிந்த ஆதரவை நிச்சயமாக வழங்குவேன்!

மன்னார் நகர சபை அமர்வில் சலசலப்பு

மன்னார் நகர சபை அமர்வில் சலசலப்பு