ஜோதிடம்

'விசுவாவசு' வருடப்பிறப்பு

Apr 4, 2025 - 10:03 AM -

0

'விசுவாவசு' வருடப்பிறப்பு

சித்திரை புத்தாண்டு 'விசுவாவசு' வருடம் 14.04.2025 திங்கட்கிழமை அதிகாலை பிறக்கிறது. அதிகாலை 2.29 மணிக்கு புதுவருடம் பிறக்கிறது. 

விஷு புண்ணியகாலம் - 13.04.2025 ஞாயிறு இரவு 10.29 மணி முதல் 14.04.2025 திங்கட்கிழமை காலை 6.29 மணி வரை. 

ஆடை நிறம் - சிவப்பு, வௌ்ளை 

கைவிஷேட நேரங்கள் - 14.04.2025 திங்கட்கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணி வரையும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையும். 

ஆதாய விடயம் 

மேஷம் - 2 வரவு 14 செலவு
இடபம் - 11 வரவு 5 செலவு
மிதுனம் - 14 வரவு 2 செலவு
கடகம் - 14 வரவு 8 செலவு
சிம்மம் - 11 வரவு 11 செலவு
கன்னி - 14 வரவு 2 செலவு
துலாம் - 11 வரவு 5 செலவு
விருச்சிகம் - 2 வரவு 14 செலவு
தனுசு - 5 வரவு 5 செலவு
மகரம் - 8 வரவு 14 செலவு
கும்பம் - 8 வரவு 14 செலவு
மீனம் - 5 வரவு 5 செலவு 

தோஷ நட்சத்திரங்கள் 

திருவாதிரை, சித்திரை, சுவாதி, விசாகம், சதயம், பூரட்டாதி, உத்தரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களை கொண்டோர் தவறாமல் மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்து, தான, தர்மம் செய்து, சங்கிரம தோஷ நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05

காணொளி
இரணைமடு நீர்த்தேக்கத்தின் 106 ஆவது ஆண்டு பொங்கல் நிகழ்வு

இரணைமடு நீர்த்தேக்கத்தின் 106 ஆவது ஆண்டு பொங்கல் நிகழ்வு

இன்று குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியாவில்...

இன்று குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியாவில்...

பிரஜா சக்திக்கு வடக்கு கிழக்கில் இடமில்லை!

பிரஜா சக்திக்கு வடக்கு கிழக்கில் இடமில்லை!

ஜெயபிரேம் கார்டனில் மகாகவி பாரதிக்கு சிலை திறப்பு!

ஜெயபிரேம் கார்டனில் மகாகவி பாரதிக்கு சிலை திறப்பு!

முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்திட்டம்!

முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்திட்டம்!

இளங்குமரன் எம்.பியை மன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

இளங்குமரன் எம்.பியை மன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

பட்டிப்பொங்கல்

பட்டிப்பொங்கல்

நயினாதீவு நாக விகாரைக்கு சென்ற ஜனாதிபதி

நயினாதீவு நாக விகாரைக்கு சென்ற ஜனாதிபதி

சர்வதேசத்தின் கரிசனையே எமது இறுதி நம்பிக்கை!

சர்வதேசத்தின் கரிசனையே எமது இறுதி நம்பிக்கை!

அரசியல் இலாபத்திற்காகப் போலிப் போராட்டம்

அரசியல் இலாபத்திற்காகப் போலிப் போராட்டம்

ஸ்ஷோட்ஸ்