ஜோதிடம்

இன்றைய ராசிப்பலன் (05.08.2025)

Aug 5, 2025 - 09:36 AM -

0

இன்றைய ராசிப்பலன் (05.08.2025)

இன்று (05) குரு சந்திரன் இடையே சம சப்தம யோகம் உருவாகிறது. இன்று கிரகங்களின் அடிப்படையில் ரிஷபம், கும்பம் உள்ளிட்ட ராசிகளுக்கு குடும்பம் மகிழ்ச்சி, நீதி முன்னேற்றம் ஏற்படும்.

 

மேஷ ராசி

 

உங்கள் வேலை தொடர்பாக புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டிய நாள். சிறிய பணிகளை கூட கவனமாக செய்து முடிக்கவும். இன்று பணி சூழலை சாமளிக்க முடியும். வியாபாரம் தொடர்பாக லாபத்தை ஈட்ட கடின உழைப்பு தேவைப்படும். குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

 

ரிஷப ராசி

 

ரிஷப ராசிக்கு வேலை தொடர்பாக சிரமங்களையும் தாண்டி முன்னேற்றம் கிடைக்க கடின உழைப்பு தேவைப்படும். பல பணிகளை ஒரே நேரத்தில் செய்ய வேண்டிய சூழல் இருக்கும். ஆபத்தான வேலைகளை செய்வது, முடிவுகளை எடுக்க வேண்டாம். இன்று நீங்கள் தனிமையாக உணர வாய்ப்பு உண்டு. குழுவாக செயல்பட முயற்சி செய்யவும்.

 

மிதுன ராசி

 

மிதுன ராசிக்கு கலவையான பலன் கிடைக்கக்கூடிய நாள். வேலை தொடர்பாக முன்னேற்றம் ஏற்படும். பணி அழுத்தம் குறையும். நீண்ட காலத்திற்கு பின்னர் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சிந்திப்பீர்கள். இன்று உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்யவும். இன்று ஆடை ஆபரணங்களை வாங்க வாய்ப்பு உண்டு. குடும்ப சூழல் இயல்பாக இருக்கும்.

 

கடக ராசி

 

கடக ராசிக்கு வேலை தொடர்பாக பணியிடத்தில் அதிக உழைப்பு தேவைப்படும். வணிகஸ்தர்கள் புதிய ஒப்பந்தத்திற்காக பயணம் செல்கிறீர்கள். தொழில் தொடர்பான விஷயங்கள் முன்னேற்ற பாதையில் செல்லும். உங்கள் வேலையில் நல்ல செய்தி கிடைக்கும்.

 

சிம்ம ராசி

 

சிம்ம ராசிக்கு சொந்த தொழிலில் சவால் நிறைந்ததாக இருக்கும். பல பணிகளை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள். இன்று நேர்மறையான எண்ணத்துடன் செயல்படுவது நல்லது. வேலை மாறுவதற்கான முயற்சியில் நல்ல செய்தி கிடைக்கும்.

 

கன்னி ராசி

 

கன்னி ராசிக்கு இதிலும் அவசரப்படாமல் செயல்படுவது நல்லது. இன்று வேலை தொடர்பாக தடைகளை எதிர்கொள்ள வாய்ப்பு உண்டு. நிதி சார்ந்த விஷயங்களில் நிதானத்துடன் செயல்படவும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய சூழல் இருக்கும்.

 

துலாம் ராசி

 

துலாம் ராசிக்கு புதிய திட்டங்கள் நன்மை அளிக்க கூடியதாக இருக்கும். உங்கள் வேலையில் வேகம் அதிகரிக்கும். ஆபத்தான முதலீடு செய்வது, ஆபத்தான வேலையில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வணிகம் தொடர்பான புதிய திட்டங்கள் நல்ல பலனை தரும். வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. உங்கள் உடல் நலனில் கவனம் செலுத்தவும்.

 

விருச்சிக ராசி

 

விருச்சிக ராசி சேர்ந்தவர்களுக்கு வாழ்க்கையில் மாற்றங்கள் அதிகரிக்கும். பல ஏற்றத்தாழ்வுகள் சந்தித்தாலும் முன்னேற்ற பாதையில் நகர்வீர்கள். இன்று பணத்தையும் கவனமாக கையாளவும். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்தவும். குடும்பத்திலும், பணியிடத்திலும் கடுமையான வார்த்தையை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

 

தனுசு ராசி

 

தனுசு ராசிக்கு பண பலன்கள் கிடைக்கக்கூடிய நாள். நிதி சார்ந்த விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். இன்று ஏதேனும் ஒரு வழிகளில் நல்ல பலன் கிடைக்கும். உங்கள் வேலையில் மும்முரமாக செயல்படுவீர்கள். இன்று வருமானம் அதிகரிக்கும். மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு உண்டு. உங்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

 

மகர ராசி

 

வாழ்க்கையில் இனிமையான சூழல் நிலவும். பொருளாதாரம் தொடர்பான கடினமான சூழலை தாண்டி முன்னேறுவீர்கள். உங்கள் தொழிலை முன்னோக்கி எடுத்து செல்ல திட்டங்களுடன் செயல்படுவீர்கள். வீட்டின் சூழல் அமைதியாகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருக்கும்.

 

கும்ப ராசி

 

கும்ப ராசிக்கு வேலையில் சச்சரவுகள் நிறைந்ததாக இருக்கும். இன்று நிலைமை சாதகம் அற்றதாக இருக்கும் என்பதால் அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள்.கோபப்படுவதைக் குறைத்துக் கொள்ளவும். வியாபாரம் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் பெற வாய்ப்பு உண்டு.

 

மீன ராசி

 

மீன ராசிக்கு உங்கள் வாழ்க்கையில் மரியாதை அதிகரிக்கும். எந்த ஒரு வேலை அல்லது திட்டமிடலிலும் தீவிரமாக செயல்படுவது நல்லது இன்று வெற்றிக்கான புதிய கதவுகள் திறக்கும். மன மகிழ்ச்சி நிறைந்ததாக உணர்வீர்கள்.

Comments
0

MOST READ
01
02
03
04
05

காணொளி
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சிறப்பு பூஜை செய்து ஆசி பெற்றார்

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சிறப்பு பூஜை செய்து ஆசி பெற்றார்

இன்றைய செம்மணியின் அகழ்வுப்பணிகள்!

இன்றைய செம்மணியின் அகழ்வுப்பணிகள்!

ஜனாதிபதி செம்மணியை பார்வையிடுவாரா?

ஜனாதிபதி செம்மணியை பார்வையிடுவாரா?

புதிதாக அடையாளப்படுத்தப்பட்ட 16 எலும்புக்கூட்டு தொகுதிகள்

புதிதாக அடையாளப்படுத்தப்பட்ட 16 எலும்புக்கூட்டு தொகுதிகள்

அதை வைத்தியசாலையில் தான் கேட்க வேண்டும் தம்பி!

அதை வைத்தியசாலையில் தான் கேட்க வேண்டும் தம்பி!

மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆதரவாளர்கள்!

மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆதரவாளர்கள்!

அதை வைத்தியசாலையில் தான் கேட்க வேண்டும் தம்பி!

அதை வைத்தியசாலையில் தான் கேட்க வேண்டும் தம்பி!

இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்!

இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்!

அவங்களுக்கு வந்த ரத்தம் எங்களுக்கு வந்த சட்னியா?

அவங்களுக்கு வந்த ரத்தம் எங்களுக்கு வந்த சட்னியா?


ஸ்ஷோட்ஸ்
ஆர்ப்பாட்டத்திற்கு இடையே பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்

ஆர்ப்பாட்டத்திற்கு இடையே பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்

அவங்களுக்கு வந்த ரத்தம் எங்களுக்கு வந்த சட்னியா?

அவங்களுக்கு வந்த ரத்தம் எங்களுக்கு வந்த சட்னியா?

சோமரத்ன ராஜபக்ச ஏனைய மனி புதைக்குழிகளையும் காட்டுவதற்கும் தயார்!

சோமரத்ன ராஜபக்ச ஏனைய மனி புதைக்குழிகளையும் காட்டுவதற்கும் தயார்!

எங்கள் வீட்டில் ஒருவராக தான் பார்க்கின்றோம்!

எங்கள் வீட்டில் ஒருவராக தான் பார்க்கின்றோம்!

இதற்கு தீர்வு தான் என்ன?

இதற்கு தீர்வு தான் என்ன?

நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம்!

நுவரெலியாவில் வெளிநாட்டவர்கள் பெரும் பாதிப்பு!

நுவரெலியாவில் வெளிநாட்டவர்கள் பெரும் பாதிப்பு!

பிமல் ரத்நாயக்க கரிசனையுடன் செயல்படுவர் என்று நம்புகிறேன்

பிமல் ரத்நாயக்க கரிசனையுடன் செயல்படுவர் என்று நம்புகிறேன்

தொலைபேசியை பயன்படுத்தியவாறு வாகனம் செலுத்திய ஓட்டுநர்

தொலைபேசியை பயன்படுத்தியவாறு வாகனம் செலுத்திய ஓட்டுநர்

யாழில் ஹர்த்தால் நிலவரம்

யாழில் ஹர்த்தால் நிலவரம்