ஜோதிடம்

தைப்பொங்கல் திருநாளில் மகிழ்ச்சி அதிகரிக்கும் ராசிகள்

Jan 15, 2026 - 01:56 PM -

0

தைப்பொங்கல் திருநாளில் மகிழ்ச்சி அதிகரிக்கும் ராசிகள்

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள், 

மேஷம் 
இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. 

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் 

ரிஷபம் 

நீண்ட கால கனவு நனவாகும். ரசனைக் கேற்ப வரன் அமையும். ஒருசிலர் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிக்கு கடையை மாற்றுவீர்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். வேலையாட்களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்குவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை 

மிதுனம் 

உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். ஆசிரியர்களுக்கு மதிப்பு கூடும். பார்ப்பதற்கு நீங்கள் கரடுமுரடானவராகத் தெரிந்தாலும் உண்மையில் உங்களிடம் உதவிபுரியும் குணம் அதிகம்தான். இன்று பணப் பிரச்சினை இருக்காது. தேக ஆரோக்கியம் பளிச்சிடும். 

அதிர்ஷ்ட நிறம்: நீலம் 

கடகம் 

வெளியிடங்களில் உணவுகளை உட்கொள்ள வேண்டாம். பண விஷயத்தில் கறாராக இருங்கள். மற்றவர்களுக்காக கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். அவ்வப்போது மறதி, முன்கோபம் வந்து போகும். மாணவர்கள் அடிக்கடி விடைகளை எழுதிப் பாருங்கள். அலட்சியமாக இருக்காதீர்கள். 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை 

சிம்மம் 

வேலைச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஆதரவால் முன்னேறுவீர்கள். மறைமுக அவமானங்களும் வந்து போகும். பொறுமை அவசியம். நண்பர்கள் சந்திப்பர். பழைய வாகனம் நல்ல விலைக்கு விற்பீர்கள். புது பங்குதாரர்களால் உற்சாகமடைவீர்கள். உத்யோகத்தில் நெருக்கடி தந்த அதிகாரி மாறுவார். 

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் 

கன்னி

 சுபச் செலவுகள் அதிகமாகும். எதிர்வீட்டுக்காரருடன் இருந்த சச்சரவு விலகும். புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். விற்பனை கூடும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். பணமும் புகழும் இருந்தாலும் பந்தா செய்வது தங்களிடம் இல்லாத குணம். இதனாலேயே அதிக மக்கள் செல்வாக்கினை பெற்றவர் நீங்கள். 

அதிர்ஷ்ட நிறம்: ஊதா 

துலாம் 

வழக்கறிஞர்கள் பிரபலமாவார்கள். தங்கள் வழக்கு சாதகமாகும். மாணவர்கள் படிப்பில் நன்கு கவனம் செலுத்துவர். எதிர்பார்த்த துறையில் சேருவர். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பிள்ளைகளிடம் சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் 

விருச்சிகம் 

வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். பிள்ளைகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உடலில் எலும்புப் பிரச்சினை தீரும். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கட்டளையினை நிறைவேற்றி நற்பெயரைப் பெறுவர். இழந்த மரியாதையை மீண்டும் பிடித்து விடுவீர்கள். 

அதிர்ஷ்ட நிறம்: நீலம் 

தனுசு 

வியாபாரத்தில் வரும் போட்டிகள் குறையும். அதிக லாபம் ஈட்டுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். புகழ்பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர்களில் ஒருசிலர் உங்களுடைய புத்திசாலித்தனத்தை மெச்சுவார்கள். 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு 

மகரம் 

திருமணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும். உணவு, மருந்து, வாகன உதிரி பாகங்களால் லாபம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் பலிக்கும். உயர்கல்வியில் நாட்டம் உண்டாகும். அதற்குண்டான விண்ணப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். தேக ஆரோக்கியம் சிறக்கும். 

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் 

கும்பம் 

ஒரு சிலர் புகழ் பெற்ற பகுதிக்கு உங்களுடைய கடையை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு வெளிமாநிலம், அயல்நாட்டில் வேலை கிடைக்கும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். பாகப்பிரிவினை நல்லபடியாக நடந்து முடியும். 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை 

மீனம் 

பழைய கசப்பான சம்பவங்களை நினைத்துப் பார்த்து அச்சப்படாதீர்கள். நல்ல அந்தஸ்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அவர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள். சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். வசதி, வாய்ப்புகள் பெருகும். 

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

Comments
0

MOST READ
01
02
03
04
05

காணொளி
அரசியல் இலாபத்திற்காகப் போலிப் போராட்டம்

அரசியல் இலாபத்திற்காகப் போலிப் போராட்டம்

மட்டக்களப்பில் பொங்கலுக்கு தயாராகி வரும் மக்கள்!

மட்டக்களப்பில் பொங்கலுக்கு தயாராகி வரும் மக்கள்!

சர்வஜன அதிகாரம் கட்சி அலுவலகம் மீது தீ வைப்பு - பொலிஸார் விசாரணை!

சர்வஜன அதிகாரம் கட்சி அலுவலகம் மீது தீ வைப்பு - பொலிஸார் விசாரணை!

NPP காரியாலயத்திற்கு அவுஸ்திரேலிய தூதுவர் விஐயம்!

NPP காரியாலயத்திற்கு அவுஸ்திரேலிய தூதுவர் விஐயம்!

கிழக்கில் வைத்தியர்கள் போராட்டம் தீவிரமடைந்தது!

கிழக்கில் வைத்தியர்கள் போராட்டம் தீவிரமடைந்தது!

இந்த ஆண்டு 18 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்!

இந்த ஆண்டு 18 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்!

அச்சுறுத்திய யானை காட்டுக்குள் விரட்டப்பட்டது

அச்சுறுத்திய யானை காட்டுக்குள் விரட்டப்பட்டது

20 பேருக்கு மட்டுமே 25,000 ரூபா கிடைத்துள்ளது

20 பேருக்கு மட்டுமே 25,000 ரூபா கிடைத்துள்ளது

பதாதைகளில் மாத்திரம் தான் சத்தியாகிரகப் போராட்டம்!

பதாதைகளில் மாத்திரம் தான் சத்தியாகிரகப் போராட்டம்!

30 ஆண்டுகளாக பொங்கல் கொண்டாட்டங்கள் எதுவும் இல்லை!

30 ஆண்டுகளாக பொங்கல் கொண்டாட்டங்கள் எதுவும் இல்லை!

ஸ்ஷோட்ஸ்
சர்வஜன அதிகாரம் கட்சி அலுவலகம் மீது தீ வைப்பு - பொலிஸார் விசாரணை!

சர்வஜன அதிகாரம் கட்சி அலுவலகம் மீது தீ வைப்பு - பொலிஸார் விசாரணை!

திருநெல்வேலி சந்தியில் சூடு பிடித்துள்ள தைப்பொங்கல் வியாபாரம்!

திருநெல்வேலி சந்தியில் சூடு பிடித்துள்ள தைப்பொங்கல் வியாபாரம்!

தைப்பொங்கல் வியாபாரம்!

தைப்பொங்கல் வியாபாரம்!

NPP காரியாலயத்திற்கு அவுஸ்திரேலிய தூதுவர் விஐயம்!

NPP காரியாலயத்திற்கு அவுஸ்திரேலிய தூதுவர் விஐயம்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

18 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்!

18 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்!

18 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்!

18 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்!

அச்சுறுத்திய யானை காட்டுக்குள் விரட்டப்பட்டது

அச்சுறுத்திய யானை காட்டுக்குள் விரட்டப்பட்டது

வெள்ள நிவாரணம் கோரி கொட்டகலையில் மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம்!

வெள்ள நிவாரணம் கோரி கொட்டகலையில் மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம்!

30 ஆண்டுகளாக பொங்கல் கொண்டாட்டங்கள் எதுவும் இல்லை!

30 ஆண்டுகளாக பொங்கல் கொண்டாட்டங்கள் எதுவும் இல்லை!