Header Logo
SLIC

ஜோதிடம்

பொங்கலுக்கு பிறகு உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்

பொங்கலுக்கு பிறகு உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்

2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடக்கிறது. இதனால், 12 ராசிகளுக்கும் ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. சில ராசிகளுக்கு எதிர்மறையான ஆற்றலையும், சில ராசிகளுக்கு நேர்மறையான ஆற்றலையும் ஏற்படுத்தும்.

Jan 13, 202602:49 PM
இன்றைய ராசி பலன் (13.1.2026)

இன்றைய ராசி பலன் (13.1.2026)

இன்று (13) துலாம், விருச்சிக ராசியில் விசாகம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று மரண யோகம் உள்ள தினம். இன்று சுக்கிரன் மகர ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். சூரியன் - புதன் சேர்க்கை யோகம் நிறைந்த நாள். இன்று மீனம் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது.

Jan 13, 202609:15 AM
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு, சலிப்பு, கோபம் யாவும் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். புதியவர் நட்பால் உற்சாகமடைவீர்கள். உத்தி யோகத்தில் சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நிம்மதியான நாள்.

Jan 01, 202610:48 AM
ஜனவரி 1 ஆம் திகதி பிறந்தவரா நீங்கள்?

ஜனவரி 1 ஆம் திகதி பிறந்தவரா நீங்கள்?

எவ்வளவு சோர்வான நிலையிலும் அதைப் பொருட்படுத்தாமல் அந்நிலையில் இருந்து வெளியே வரும் மணவலிமைக் கொண்ட ஒன்றாம் எண் அன்பர்களே! இந்த வாரம் பண வரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக பயணம் செல்ல நேரிடலாம்.

Jan 01, 202609:28 AM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title