Header Logo
SLIC

செய்திகள்

ஆசிய கிரிக்கெட் சபை தலைமை பதவியை ஆப்கானுக்கும் வழங்க முடிவு

ஆசிய கிரிக்கெட் சபை தலைமை பதவியை ஆப்கானுக்கும் வழங்க முடிவு

ஆசியக் கிரிக்கெட் சபையின் (ACC) தலைவர் பதவியை வகிப்பதற்குத் தகுதியுடைய சுழற்சி முறையிலான முழுமையான உறுப்பினர் சபைகளில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையையும் இணைத்துக்கொள்வதற்கு ஆசியக் கிரிக்கெட் சபை அனுமதி அளித்துள்ளது.

Aug 23, 202608:36 PM
சில மாவட்டங்களுக்கு நாளையும் அதிக வெப்பம்

சில மாவட்டங்களுக்கு நாளையும் அதிக வெப்பம்

வெப்பமான வானிலை நிலைமை தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இன்று (23) பி.ப 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் நாளை (24) பி.ப 4.00 மணி வரை செல்லுபடியாகும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Aug 23, 202607:55 PM
யாழில் வீடு புகுந்து நகைகள் திருடிய மூவர் கைது

யாழில் வீடு புகுந்து நகைகள் திருடிய மூவர் கைது

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர் உட்பட மூவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான சந்தேகநபர்களிடம் இருந்து சுமார் ஒரு கோடியே 75 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண் தங்க நகைகள்

Aug 23, 202606:22 PM
22 குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்துமாறு ITAK கோரிக்கை

22 குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்துமாறு ITAK கோரிக்கை

முன்மொழியப்பட்டுள்ள 22-வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) வலியுறுத்தியுள்ளது.சமீபத்தில் நடைபெற்ற அக்கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Aug 23, 202602:36 PM
களுவாஞ்சிகுடி விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரிப்பு!

களுவாஞ்சிகுடி விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரிப்பு!

களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி, வீதியோரம் நின்றுகொண்டிருந்த சிறுவர்கள் மீதும் மோதி ஏற்பட்ட கொடூர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.

Aug 23, 202602:18 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title