Header Logo
SLIC

செய்திகள்

73 முக்கிய பாதாள உலகக் குற்றவாளிகளை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை

73 முக்கிய பாதாள உலகக் குற்றவாளிகளை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள முக்கிய பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களில் சர்வதேச சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள 73 பேரை விரைவில் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

Aug 15, 202605:01 PM
எல்ல அபிவிருத்திக்காக 1,000 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பல திட்டங்கள்

எல்ல அபிவிருத்திக்காக 1,000 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பல திட்டங்கள்

எல்லப் பகுதியின் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில் வீதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 1,000 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய பல பிரமாண்ட அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு

Aug 15, 202604:33 PM
கண்டி தேசிய வைத்தியசாலையில் ரூ.570 மில்லியன் திட்டங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு!

கண்டி தேசிய வைத்தியசாலையில் ரூ.570 மில்லியன் திட்டங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு!

கண்டி தேசிய வைத்தியசாலைக்கு 570 மில்லியன் ரூபாய் பெறுமதியான 3 அதிநவீன மருத்துவ உபகரணத் தொகுதிகள் உத்தியோகபூர்வமாக நோயாளர்களின் சிகிச்சை சேவைகளுக்காக இன்று (15) கையளிக்கப்பட்டன. சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர்

Aug 15, 202604:04 PM
 கிராம உத்தியோகத்தர்கள் அதிரடி தீர்மானம்

கிராம உத்தியோகத்தர்கள் அதிரடி தீர்மானம்

கிராம உத்தியோகத்தர்களால் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் தவறியதன் காரணமாக, இன்று (15) முதல் சனிக்கிழமைகளில் கடமைகளிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Aug 15, 202603:18 PM
கடற்கொள்ளையர் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி - அமைச்சர் உறுதி

கடற்கொள்ளையர் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி - அமைச்சர் உறுதி

அம்பாறை மாவட்ட கடற்றொழில் துறையில் நிலவும் சவால்களுக்கு விரைவான தீர்வு காண்பதுடன், ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதியளித்துள்ளார்.

Aug 15, 202602:18 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title