Header Logo
SLIC

செய்திகள்

எல்நினோ தாக்கத்தினால் 81 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

எல்நினோ தாக்கத்தினால் 81 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

எல் நினோ தாக்கம் காரணமாக நாட்டின் 7 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த 7 மாவட்டங்களில் உள்ள 23 பிரதேச செயலகப் பிரிவுகள் வறண்ட காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டுகிறது.

Aug 24, 202606:50 AM
ஆசிய கிரிக்கெட் சபை தலைமை பதவியை ஆப்கானுக்கும் வழங்க முடிவு

ஆசிய கிரிக்கெட் சபை தலைமை பதவியை ஆப்கானுக்கும் வழங்க முடிவு

ஆசியக் கிரிக்கெட் சபையின் (ACC) தலைவர் பதவியை வகிப்பதற்குத் தகுதியுடைய சுழற்சி முறையிலான முழுமையான உறுப்பினர் சபைகளில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையையும் இணைத்துக்கொள்வதற்கு ஆசியக் கிரிக்கெட் சபை அனுமதி அளித்துள்ளது.

Aug 23, 202608:36 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title