Header Logo
Vallibel FD
Selan Bank

சினிமா

எனக்கு எத்தனை புருஷன் இருந்தா என்ன!

எனக்கு எத்தனை புருஷன் இருந்தா என்ன!

இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் படத்தில் முக்கிய காட்சியில் நடித்து பலரது கவனத்தையும் பெற்றவர் தான் நடிகை ரேகா நாயர். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், நான் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

Jul 27, 202612:46 PM
‘தட்டிவிடாமல் என்னை தட்டிக் கொடுங்கள்’!

‘தட்டிவிடாமல் என்னை தட்டிக் கொடுங்கள்’!

சமீபத்தில் 72 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் ராயன் படங்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதில் ராயன் படத்திற்கு அறிவிக்கப்பட்டது மிகப்பெரிய விவாதத்திற்கும், சர்ச்சைக்கும் வழிவகுத்தது.

Jul 27, 202611:49 AM
மமிதா பைஜூ படைக்கவுள்ள சாதனை

மமிதா பைஜூ படைக்கவுள்ள சாதனை

கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான பிரேமலு" திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறியவர் மமிதா பைஜூ.அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்து வருகிறார்.

Jul 27, 202608:49 AM
மணிரத்னம் - விஜய் சேதுபதி முதன்முறையாக இணையும் படம்!

மணிரத்னம் - விஜய் சேதுபதி முதன்முறையாக இணையும் படம்!

மணிரத்னம் இயக்கத்தில், தனது மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் இயக்கும் புதிய காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பை தற்போது கொல்கத்தாவில் தொடங்கியுள்ளார். மணிரத்னம் இயக்கும் புதிய திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர்.

Jul 26, 202609:02 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title