Sep 22, 2026 - 12:13 PM

சூர்யா தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இந்த வருடம் கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என இரண்டு மெகா ஹிட் படங்கள் அமைந்தது.
இதை தொடர்ந்து இந்த தீபாவளி விருந்தாக சீன் என்ற படம் இவர் நடிப்பில் வெளிவரவுள்ளது. இந்நிலையில் சூர்யா அடுத்து ஜெய் பீல் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார், அதில் சூர்யா டாக்டர் ஆக நடித்து வருகிறார்.
இதை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் சூர்யாவிடம் ஒரு கதை சொன்னதாகவும், சூர்யாவும் அதில் நடிக்கலாம் என நினைத்ததாக பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.





























