Header Logo
Vallibel FD
Selan Bank

சினிமா

சீரியல் நடிகையை நிர்வாணமாக போட்டோ எடுக்க முயற்சித்த தயாரிப்பாளர்!

சீரியல் நடிகையை நிர்வாணமாக போட்டோ எடுக்க முயற்சித்த தயாரிப்பாளர்!

பிரபல சீரியல் நடிகைக்கு நடந்த கொடுமைதான் சோசியல் மீடியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. புதியதாக ஒரு சாமி படத்தில் நடிக்க கதாநாயகி வேண்டும் என்று வந்த விளம்பரத்தை நம்பி போன நடிகைக்கு இறுதியில் பெரிய அதிர்ச்சி கிடைத்திருக்கிறது.

Jul 14, 202612:29 PM
வசூலில் புதிய உச்சம் தொட்ட விஷ்ணு விஷால்!

வசூலில் புதிய உச்சம் தொட்ட விஷ்ணு விஷால்!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி அதிகம் வசூலித்த திரைப்படமாக "கட்டா குஸ்தி 2" மாறியது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வாரம் வெளியான கட்டா குஸ்தி 2 திரைப்படம் விமர்சனம் மட்டுமின்றி வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Jul 13, 202610:23 AM
எவ்வித வெட்டும் இன்றி வெளியாகும் ஜன நாயகன்!

எவ்வித வெட்டும் இன்றி வெளியாகும் ஜன நாயகன்!

ஜன நாயகன் திரைப்படத்தின் இங்கிலாந்து விநியோகஸ்தரான அகிம்சா என்டர்டெயின்மென்ட், இப்படம் பிரிட்டிஷ் திரையரங்குகளில் அதன் வெட்டப்படாத பதிப்பில் வெளியிடப்படும் என்பதை உறுதி செய்துள்ளது. இந்த அறிவிப்பு எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது.

Jul 13, 202609:25 AM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title