Header Logo
SLIC

கிழக்கு

ஐஸ் போதைப் பொருளுடன் தந்தை - மகன் கைது

ஐஸ் போதைப் பொருளுடன் தந்தை - மகன் கைது

மட்டக்களப்பு நகரில் ஐஸ் போதைப் பொருள் வியாபாரம் செய்த கருவப்பங்கேணியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் மூன்று வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட நிலையில், அதே பகுதியில் 21 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் அவரது 49 வயது தந்தையும் கைது செய்யப்பட்டார்.

Sep 24, 202509:49 AM
களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றின் பணிப்புரை

களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றின் பணிப்புரை

மட்டக்களப்பு, குருக்கள்மடம் புதைகுழி தோண்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள செலவு நிதி அறிக்கையினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் ஊடாக நிதி அமைச்சு, நீதி அமைச்சுக்கு அனுப்பிவைக்குமாறு களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றம் பணிப்புரை விடுத்துள்ளது.

Sep 23, 202502:09 PM
போதைப் பொருள் பிரதான சந்தேக நபர் உட்பட நால்வர் கைது!

போதைப் பொருள் பிரதான சந்தேக நபர் உட்பட நால்வர் கைது!

இளைஞர்களை இலக்கு வைத்து நீண்ட காலமாக போதைப் பொருள் வியாபாரத்தில் செய்துவந்த பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட குழுவினரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம் புதிய கிராமம்

Sep 23, 202509:24 AM
நாளுக்கு நாள் அதிகரிக்கும் குரங்கு தொல்லை!

நாளுக்கு நாள் அதிகரிக்கும் குரங்கு தொல்லை!

குரங்குகளின் தொல்லையால் அம்பாறை நகர வர்த்தகர்கள், விவசாயிகள், பாதசாரிகள் பெரும் சிரமங்களை தினம் தோறும் முகம் கொடுத்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். தினமும் கொத்தணியாக 300 இற்கும் மேற்பட்ட குரங்குகள் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்

Sep 20, 202502:51 PM
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு விரைவில்!

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு விரைவில்!

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உள்நாட்டு பொறிமுறைகள் மூலம் விரைவில் தீர்வு காணப்படும் எனவும், தமிழ் அரசியல்வாதிகள் மக்களைத் திசைதிருப்பி, குழப்பமடையச் செய்யும் வங்குரோத்து அரசியலை முன்னெடுப்பதாகவும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

Sep 20, 202510:26 AM
இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு வைபவரீதியாக திறந்து வைப்பு

இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு வைபவரீதியாக திறந்து வைப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சுகாதார சேவை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்குடன் இலங்கை ஜனநாயக சோசியலிச குடியரசின் மக்கள் வரிப்பணத்தில் நிர்மாணிக்கப்பட்ட இருதயவியல் பிரிவு கட்டிடம் இன்று (18) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

Sep 18, 202502:57 PM
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உங்களது சொத்துவிபரங்களை வெளிப்படுத்தி காட்டுங்கள்!

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உங்களது சொத்துவிபரங்களை வெளிப்படுத்தி காட்டுங்கள்!

தேர்லுக்கு முன்னரும் தேர்தலுக்கு பின்னரும் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் சொத்து விபரங்களை வெளியிட்டிருக்கின்றோம். முடியுமாகயிருந்தால் நாமல் ராஜபக்ஸ, ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உங்களது சொத்துவிபரங்களை வெளிப்படுத்தி காட்டுங்கள்

Sep 17, 202505:44 PM
இஸ்ரேலியர்களால் எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்திற்கு அச்சுறுத்தல்!

இஸ்ரேலியர்களால் எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்திற்கு அச்சுறுத்தல்!

பொத்துவில் பகுதியில் உள்ள முக்கிய தலங்கள் இஸ்ரேலியர்களால் கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஹோட்டல்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன. நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. சில எங்களது முஸ்லிம் இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு அவர்கள்

Sep 17, 202511:26 AM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title