Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank

வடக்கு

அபிவிருத்தித்திட்டங்களையும் ஆதரித்து நடைமுறைப்படுத்த வேண்டும்

அபிவிருத்தித்திட்டங்களையும் ஆதரித்து நடைமுறைப்படுத்த வேண்டும்

இந்தியாவுடன் கூடுதல் நெருக்கத்துடன் நாங்கள் இருக்கிறோம். இந்திய அரசு மன்னாரில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அவர்கள் எத்தனை அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தாலும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது

Apr 24, 202509:46 AM
மஹிந்த ஆட்சியை விட மோசமான ஆட்சியே தற்போது நடக்கிறது

மஹிந்த ஆட்சியை விட மோசமான ஆட்சியே தற்போது நடக்கிறது

மகிந்தவின் அடக்குமுறை ஆட்சியில் கூட தற்போது போன்று அப்பட்டமான முறையில் தேர்தல் விதிமுறைகள் மீறப்படவில்லை என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

Apr 23, 202501:07 PM
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் எந்தவித நடவடிக்கையும் இல்லை

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் எந்தவித நடவடிக்கையும் இல்லை

தமிழ் மக்கள் விடயத்தில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் உணர்வுப் பூர்வமாக கருத்துக்களை தெரிவிக்கும் போதிலும் உரிய தீர்வுகளை முன்வைக்கவில்லை என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Apr 23, 202512:18 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title