Header Logo
SLIC

உலகம்

ரஷ்யாவின்  ஏரியில் மூழ்கிய பஸ்: 7 சீன சுற்றுலாப் பயணிகள் பலி!

ரஷ்யாவின் ஏரியில் மூழ்கிய பஸ்: 7 சீன சுற்றுலாப் பயணிகள் பலி!

சீன சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று ரஷ்யாவின் சைபீரியாவில் உறைந்த நிலையில் காணப்பட்ட பைக்கால் ஏரியில் மூழ்கியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இந்த விபத்தில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பியுள்ளார்.

Feb 22, 202601:33 PM
கர்ப்பிணித் தங்கையை கோடாரியால் வெட்டிய அண்ணன்

கர்ப்பிணித் தங்கையை கோடாரியால் வெட்டிய அண்ணன்

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில், மாற்று மதம் மற்றும் சாதி மாறித் திருமணம் செய்துகொண்டதற்காக நான்கு மாதக் கர்ப்பிணியான தனது சொந்தத் தங்கையை அண்ணன் கோடாரியால் வெட்டிய கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Feb 21, 202611:08 PM
 லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் - பலர் பலி

லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் - பலர் பலி

காசாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த அமைப்புக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு லெபனானில் இருந்து பதிலடி தாக்குதலை நடத்தியது. இதனை தொடர்ந்து, லெபனானையும் இஸ்ரேல் கடந்த காலத்தில் தாக்கியது.

Feb 21, 202610:28 AM
சிலிண்டர் வெடித்து 16 பேர் பலி

சிலிண்டர் வெடித்து 16 பேர் பலி

பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சியில் நேற்று (19) அதிகாலை உணவு தயாரிக்கும் பணியில் மக்கள் ஈடுபட்டிருந்தனர். ரமழான் நோன்புக்காக அவர்கள் உணவு சமைக்கும் பணிகளை மேற்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்குள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடத்தில் சிலிண்டர் வெடித்தது.

Feb 20, 202611:09 AM
ஏலியன்கள் உண்மையா? வௌியாகும் அமெரிக்க ரகசிய ஆவணங்கள்!

ஏலியன்கள் உண்மையா? வௌியாகும் அமெரிக்க ரகசிய ஆவணங்கள்!

அமெரிக்கா வசமுள்ள ஏலியன்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அடையாளம் தெரியாத வான்வெளி நிகழ்வுகள் குறித்த ரகசிய ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

Feb 20, 202610:23 AM
இம்ரான்கானுக்காக பாகிஸ்தான் அரசுக்கு கடிதம் எழுதிய 14 அணிதலைவர்கள்!

இம்ரான்கானுக்காக பாகிஸ்தான் அரசுக்கு கடிதம் எழுதிய 14 அணிதலைவர்கள்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணிதலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் ராவல்பிண்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது வலது கண்ணில் 85 சதவீதம் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,

Feb 18, 202610:26 AM
அமெரிக்காவில் ஹொக்கி மைதானத்தில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி!

அமெரிக்காவில் ஹொக்கி மைதானத்தில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி!

அமெரிக்காவின் ரோட் ஐலண்ட் பகுதியில் உள்ள ஹொக்கி மைதானத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். வெளிநாட்டு ஊடகங்களின் செய்தியின்படி, இந்தத் துப்பாக்கிச் சூட்டினால் மேலும் மூன்று பேர் காயமடைந்து

Feb 17, 202608:48 AM
திடீர் பனிச்சரிவால் தடம் புரண்ட பயணிகள் ரயில்

திடீர் பனிச்சரிவால் தடம் புரண்ட பயணிகள் ரயில்

சுவிட்சர்லாந்தின் வலைஸ் மாகாணத்தில் கோபென்ஸ்டைன் அருகே இன்று காலை பனிச்சரிவு காரணமாக பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டது. பிரிக் நகரிலிருந்து புறப்பட்ட ரயில், ஸ்டாக்ராபன் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மலை உச்சியிலிருந்து சரிந்து விழுந்த பனியில் சிக்கியது.

Feb 16, 202611:24 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title