Header Logo
SLIC

உலகம்

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் மோதல்

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் மோதல்

பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்துவரும் தலிபான்கள் இருநாட்டு எல்லையில் கிளை அமைப்பை தொடங்கி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது.

Oct 27, 202510:42 AM
 தாய்லாந்து - கம்போடியா அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்து

தாய்லாந்து - கம்போடியா அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்து

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தத்தில் இரு நாட்டுத் தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர். தாய்லாந்து மற்றும் கம்போடியப் பிரதமர்கள் சற்று முன்னர் மலேசியாவில் வைத்து குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Oct 26, 202511:08 AM
கனடாவுக்கு மேலும் 10 சதவீத மேலதிக வரியை விதித்த ட்ரம்ப்

கனடாவுக்கு மேலும் 10 சதவீத மேலதிக வரியை விதித்த ட்ரம்ப்

முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனைக் காட்டும், வரிவிதிப்புகளுக்கு எதிரான விளம்பரம் ஒன்றை ஒன்ராறியோ மாகாணம் ஒளிபரப்பியதைத் தொடர்ந்து, கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரிகளைத் தாம் அதிகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

Oct 26, 202508:10 AM
நுளம்பால் பெருமை இழந்த ஐஸ்லாந்து!

நுளம்பால் பெருமை இழந்த ஐஸ்லாந்து!

பூமியில் நுளம்புகள் முற்றிலும் இல்லாத இரண்டு இடங்கள் ஐஸ்லாந்து மற்றும் அண்டார்டிகா மட்டுமே என்று கருதப்பட்டது. கிரகத்தின் மிகக் குளிரான பகுதிகளில் கூட செழித்து வளரும் பூச்சிகள் ஏன் அங்கு தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முடியவில்லை என்று விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆராய்ந்து வந்தனர்.

Oct 23, 202505:21 PM
நடுக்கடலில் தீப்பற்றிய எரிபொருள் கப்பல்

நடுக்கடலில் தீப்பற்றிய எரிபொருள் கப்பல்

யேமனில் உள்ள ஏடன் துறைமுகத்தை கெமரூன் நாட்டைச் சேர்ந்த எம்.வி.பால்கான் என்ற மசகு எண்ணெய் கப்பல் அடைந்துள்ளது. அங்கு மசகு எண்ணெயை இறக்குமதி செய்த பின்னர் மீண்டும் அந்த கப்பல் அங்கிருந்து ஜிபோட்டின் கடற்படை தளத்துக்கு சென்று கொண்டிருந்தது. அந்த கப்பலில் இந்திய மாலுமிகள் 23 பேர் உட்பட ஏராளமானோர் பண

Oct 21, 202508:06 AM
பங்களாதேஷ் விமானநிலைய தீ - ஆராய விசேட குழு நியமனம்

பங்களாதேஷ் விமானநிலைய தீ - ஆராய விசேட குழு நியமனம்

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் சர்வதேச விமான நிலையத்தில் இன்று மாலை ஏற்பட்ட தீப்பரவல் தொடர்பில் விசாரணை செய்ய அதன் விமான சேவைகள் நிறுவனம் மூன்று உயர் மட்டக் குழுக்களை நியமித்துள்ளது. இந்நிலையில், டாக்கா விமான நிலையத்தில் இன்று மாலை பயங்கர தீப்பரவல் ஏற்பட்டது.

Oct 18, 202509:41 PM
கென்ய முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்கில் கூட்டநெரிசல்! அதிகரிக்கும் பாதிப்புகள்!

கென்ய முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்கில் கூட்டநெரிசல்! அதிகரிக்கும் பாதிப்புகள்!

மறைந்த கென்ய முன்னாள் பிரதமர் ரெயிலா ஒடிங்காவின் இறுதிச் சடங்கில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி ஏராளமானோர் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த, கென்யாவின் முன்னாள் பிரதமர் ரெயிலா ஒடிங்கா

Oct 17, 202509:53 PM
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தானுக்கு இடையில் போர் நிறுத்தம் அமுல்

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தானுக்கு இடையில் போர் நிறுத்தம் அமுல்

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான 48 மணிநேர போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்று அமுலாகியுள்ளது. இன்று (15) மாலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு இந்த போர் நிறுத்த உடன்படிக்கை அமுலாவதாக இஸ்லாமாபாத் அறிவித்துள்ளது.

Oct 15, 202508:10 PM
முன்னாள் கென்ய பிரதமர் இந்தியாவில் உயிரிழப்பு

முன்னாள் கென்ய பிரதமர் இந்தியாவில் உயிரிழப்பு

கென்யாவின் முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சி தலைவருமான ரைலா ஒடிங்கா (Raila Odinga) தமது 80 வது வயதில் இன்று உயிரிழந்தார். இந்தியாவில் சிகிச்சை பெற்று வந்த அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தபோது அவர் இன்று உயிரிழந்ததாக தகவல்கள் குறிப்பிடப்பட

Oct 15, 202505:37 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title