வடக்கு
யாழ்ப்பாணம் - தையிட்டியில் தொடரும் போராட்டம்

Feb 12, 2025 - 01:06 PM -

0

யாழ்ப்பாணம் - தையிட்டியில் தொடரும் போராட்டம்

யாழ்ப்பாணம் - தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்ற கோரிய போராட்டம் தற்போது இடம்பெற்று வருகிறது. 

இன்று பிற்பகல் ஆரம்பமான குறித்த போராட்டம் மாலை 06 மணி வரையும் தொடர் போராட்டமாக நடைபெறவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 

 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05