Feb 12, 2025 - 06:25 PM -
0
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தற்போது உலக அரச உச்சி மாநாட்டில் விசேட உரையொன்றை ஆற்றி வருகிறார்.
பொருளாதார அபிவிருத்தி, புத்தாக்கம் மற்றும் அரச நிர்வாக மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கையின் நோக்கு என்ற தலைப்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரையாற்றுகிறார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இந்த மாநாடு இடம்பெற்று வருகிறது.

