Feb 17, 2025 - 10:24 AM -
0
நிதி அமைச்சர் என்ற வகையில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
இதன் நேரடி ஔிபரப்பை இன்று காலை 10.00 மணிக்கு டி.வி தெரண மற்றும் அத தெரண 24யில் காணலாம்.

