Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
MOSTREAD
காணொளி
யாழ். நூலக எரிப்பிற்கு இன்று வரை நீதி இல்லை!

யாழ். நூலக எரிப்பிற்கு இன்று வரை நீதி இல்லை!

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்க வேண்டும்!

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்க வேண்டும்!

அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

சிசிடிவியில் பதிவான காட்சிகள்...

சிசிடிவியில் பதிவான காட்சிகள்...

ஹட்டன் பேருந்து நிலையக் கடையில் திருட்டு!

ஹட்டன் பேருந்து நிலையக் கடையில் திருட்டு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

செம்மறி என்று கூறுவது பிழை!

செம்மறி என்று கூறுவது பிழை!

'நல்லூரான் வடக்கு வாசல் வளைவு'

'நல்லூரான் வடக்கு வாசல் வளைவு'

    Mobitel Inner 1278

    எஸ்ஏ20 டி20 கிரிக்கெட் தொடரின் ஏலத்தில் ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி ஜேசன் ரோவ்ல்ஸை 1.68 கோடி ரூபாவுக்கு ஏலத்தில் எடுத்தது.
     
    தென் ஆப்பிரிக்காவின் எஸ்ஏ20 டி20 கிரிக்கெட் தொடரின் 5 ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் நடந்தது. இதில் 18 வயது இளம் வீரர் ஜேசன் ரோவ்ல்ஸை வாங்குவதற்கு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
     
    இந்த ஏலத்தில் ஜேசன் ரோவ்ல்ஸின் அடிப்படை விலை தென் ஆனாப்பிரிக்க ராண்டில் ரூ.2 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூபா 11.5 லட்சமாகும்.
     
    அவரை அணியில் சேர்க்க ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் எம்ஐ கேப் டவுன் அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இறுதியில் ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி ஜேசன் ரோவ்ல்ஸை ரூபா 1.68 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
     
    இதன் மூலம், இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரராக அவர் உருவெடுத்தார்.
     
    18 வயதான ஜேசன் ரோவ்ல்ஸ், தென் ஆப்பிரிக்காவின் வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அவர் இடதுகை பேட்ஸ்மேனாகவும், இடதுகை சுழற்பந்து வீச்சாளராகவும் செயல்படுகிறார். தென் ஆப்பிரிக்காவின் 19 வயதுக்குட்பட்டோர் அணியிலும் விளையாடியுள்ளார்.
     
    ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி, அனுபவம் வாய்ந்த தென் ஆப்பிரிக்க வீரர் பாப் டு பிளெசிஸ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி கீரன் பொல்லார்ட் ஆகியோரையும் ஏலத்தில் எடுத்துள்ளது.
     
    இளம் வயதிலேயே அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள ஜேசன் ரோவ்ல்ஸுக்கு, அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் இணைந்து விளையாடுவது தனது திறமையை வளர்த்துக்கொள்ள நல்ல வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.