Oct 9, 2026 - 02:43 PM

சூப்பர் ஸ்டார் படம் வருகிறது என்றாலே தமிழகம் தாண்டி இந்தியா முழுவதுமே எதிர்பார்க்கும்.
ஏனெனில் ரஜினிக்கு தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. இந்த படத்தில் பல பிரபலங்கள் நடித்து இருப்பது எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தி உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் முன்பதிவு வெளிநாடுகளில் தொடங்க, படம் ரிலிஸாக இன்னும் 7 நாட்கள் இருந்த நிலையில் 15 கோடி ரூபாவுக்கு முன்பதிவு மட்டுமே நடந்துள்ளதாம்.
இந்தியாவில் வரும் ஞாயிறு அன்று முன்பதிவு தொடங்க, கண்டிப்பாக ப்ரீ புக்கிங்கிலேயே 75 கோடி ரூபாவை இப்படம் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


































