Header Logo
Vallibel FD
MOSTREAD
காணொளி
இது முஸ்லிம்களுக்கு எதிரான வழக்கல்ல...

இது முஸ்லிம்களுக்கு எதிரான வழக்கல்ல...

பாதுகாப்பான பணிச்சூழல் கோரி...

பாதுகாப்பான பணிச்சூழல் கோரி...

சாரதியின் கவனக்குறைவால் இடம்பெற்ற லொறி விபத்து!

சாரதியின் கவனக்குறைவால் இடம்பெற்ற லொறி விபத்து!

கண்டி - தெல்தோட்டை பிரதான வீதியில் சீறிப்பாய்ந்த வெள்ளம்

கண்டி - தெல்தோட்டை பிரதான வீதியில் சீறிப்பாய்ந்த வெள்ளம்

எல்பியன் தோட்டத்தில் 25 வீடுகளின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

எல்பியன் தோட்டத்தில் 25 வீடுகளின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

யாழ். நூலக எரிப்பிற்கு இன்று வரை நீதி இல்லை!

யாழ். நூலக எரிப்பிற்கு இன்று வரை நீதி இல்லை!

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்க வேண்டும்!

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்க வேண்டும்!

அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

சிசிடிவியில் பதிவான காட்சிகள்...

சிசிடிவியில் பதிவான காட்சிகள்...

ஹட்டன் பேருந்து நிலையக் கடையில் திருட்டு!

ஹட்டன் பேருந்து நிலையக் கடையில் திருட்டு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

    Mobitel Inner 1278

    ஜெயிலர் 2 திரைப்படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    2026 ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக ஜெயிலர் 2 உள்ளது. தமிழ் சினிமாவின் முதல் 1,000 கோடி ரூபா வசூல் திரைப்படமாகவும் இதுவே அமையும் என்கிற எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் வைத்துள்ளனர்.

    இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், சுராஜ், சிவராஜ், மோகன்லால், ஹ்ரித்திக் ரோஷன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். வருகிற 15 ஆம் திகதி ஜெயிலர் 2 திரைப்படம் ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகும் சமயத்தில், அப்படத்தில் வேலை பார்த்தவர்களின் சம்பள விவரங்கள் வெளிவரும். அந்த வகையில், ஜெயிலர் 2 படத்தின் கதாநாயகன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் சம்பளம் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

    ஜெயிலர் 2 படத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் 110 கோடி ரூபா சம்பளம் வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பளத்தை தவிர்த்து லாபத்திலும் ரஜினிகாந்துக்கு பங்கு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

    இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக செயல்பட்டால், இப்படத்தின் மூலம் ரஜினிகாந்துக்கு கிடைக்கும் மொத்த வருமானம் சுமார் 180 கோடி ரூபா என தெரிவிக்கப்படுகிறது.