Header Logo
Vallibel FD
MOSTREAD
காணொளி
இது முஸ்லிம்களுக்கு எதிரான வழக்கல்ல...

இது முஸ்லிம்களுக்கு எதிரான வழக்கல்ல...

பாதுகாப்பான பணிச்சூழல் கோரி...

பாதுகாப்பான பணிச்சூழல் கோரி...

சாரதியின் கவனக்குறைவால் இடம்பெற்ற லொறி விபத்து!

சாரதியின் கவனக்குறைவால் இடம்பெற்ற லொறி விபத்து!

கண்டி - தெல்தோட்டை பிரதான வீதியில் சீறிப்பாய்ந்த வெள்ளம்

கண்டி - தெல்தோட்டை பிரதான வீதியில் சீறிப்பாய்ந்த வெள்ளம்

எல்பியன் தோட்டத்தில் 25 வீடுகளின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

எல்பியன் தோட்டத்தில் 25 வீடுகளின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

யாழ். நூலக எரிப்பிற்கு இன்று வரை நீதி இல்லை!

யாழ். நூலக எரிப்பிற்கு இன்று வரை நீதி இல்லை!

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்க வேண்டும்!

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்க வேண்டும்!

அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

சிசிடிவியில் பதிவான காட்சிகள்...

சிசிடிவியில் பதிவான காட்சிகள்...

ஹட்டன் பேருந்து நிலையக் கடையில் திருட்டு!

ஹட்டன் பேருந்து நிலையக் கடையில் திருட்டு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

    Mobitel Inner 1278

    மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 ஆவது டி20 போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி புதிய உலக சாதனை படைத்துள்ளார். டி20 சர்வதேசப் போட்டிகளில் எதிர்கொண்ட பந்துகளின் அடிப்படையில் 2,000 ஓட்டங்களை அதிவேகமாக எட்டிய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
     
    இந்தூர் மைதானத்தில் நேற்று (11) நடைபெற்ற போட்டியில் அபிஷேக் சர்மா 30 பந்துகளில் 69 ஓட்டங்களை விளாசினார். இந்தப் போட்டிக்கு முன்பு டி20 சர்வதேசப் போட்டிகளில் 2,000 ஓட்டங்களைக் கடக்க அவருக்கு 33 ஓட்டங்கள் தேவைப்பட்டன. தற்போது 1,024 பந்துகளை எதிர்கொண்டு 2,000 டி20 சர்வதேச ஓட்டங்களை கடந்து 2,000 ஓட்டங்களை அதிவேகமாக எட்டிய வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார்.
     
    இதற்கு முன்பு இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 1,164 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டியதே சாதனையாக இருந்தது. தற்போது அபிஷேக் அந்தச் சாதனையை முறியடித்துள்ளார்.
     
    டி20 சர்வதேசப் போட்டிகளில் 2,000 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோருடன் அபிஷேக் சர்மாவும் இணைந்துள்ளார்.
     
    அதிரடி ஆட்டத்தின் மூலம் தொடர்ந்து சாதனைகளைப் படைத்து வரும் அபிஷேக் சர்மா, இந்திய டி20 அணியின் முக்கியமான வீரராக உருவெடுத்து வருகிறார்.