Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
அடிக்கல் நாட்டும் நிகழ்வு

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

செல்வராசா கஜேந்திரன் - அர்ச்சுனா இடையே காரசார விவாதம்!

செல்வராசா கஜேந்திரன் - அர்ச்சுனா இடையே காரசார விவாதம்!

வீதிப் போக்குவரத்து நெருக்கடி!

வீதிப் போக்குவரத்து நெருக்கடி!

நன்றி கூறிய பிரதியமைச்சர்!

நன்றி கூறிய பிரதியமைச்சர்!

வீட்டின் நுழைவாயிலை உடைத்து சேதம்!

வீட்டின் நுழைவாயிலை உடைத்து சேதம்!

பொதுமக்கள் பெரும் அசௌகரியம்!

பொதுமக்கள் பெரும் அசௌகரியம்!

எதிர்க்கட்சிகள் மீது அமைச்சர் கடும் சாடல்!

எதிர்க்கட்சிகள் மீது அமைச்சர் கடும் சாடல்!

பனை ஒரு சாதாரண பயிர் கிடையாது!

பனை ஒரு சாதாரண பயிர் கிடையாது!

இரண்டு முச்சக்கரவண்டிகளின் சாரதிகளும் கைது!

இரண்டு முச்சக்கரவண்டிகளின் சாரதிகளும் கைது!

மயிலத்தமடு மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பு

மயிலத்தமடு மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பு

இது முஸ்லிம்களுக்கு எதிரான வழக்கல்ல...

இது முஸ்லிம்களுக்கு எதிரான வழக்கல்ல...

பாதுகாப்பான பணிச்சூழல் கோரி...

பாதுகாப்பான பணிச்சூழல் கோரி...

சாரதியின் கவனக்குறைவால் இடம்பெற்ற லொறி விபத்து!

சாரதியின் கவனக்குறைவால் இடம்பெற்ற லொறி விபத்து!

கண்டி - தெல்தோட்டை பிரதான வீதியில் சீறிப்பாய்ந்த வெள்ளம்

கண்டி - தெல்தோட்டை பிரதான வீதியில் சீறிப்பாய்ந்த வெள்ளம்

எல்பியன் தோட்டத்தில் 25 வீடுகளின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

எல்பியன் தோட்டத்தில் 25 வீடுகளின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

    Mobitel Inner 1278

    சூரியின் ‘மண்டாடி’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


    சூரியின் நடிப்பில் கடந்த செப்டம்பர் 10 ஆம் திகதி வெளியான படம் ‘மண்டாடி’.மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். எல்ரட் குமார் தயாரித்துள்ள இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    மீனவர்களின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் கதை, அவர்களுக்கிடையே நடைபெறும் படகுப்போட்டியை மையமாகக் கொண்டுள்ளது.


    ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற ‘மண்டாடி’ திரைப்படம் உலகளவில் 150 கோடி ரூபாவுக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்த படத்தியில் சூரியின் நடிப்பில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.


    சூரியின் ‘மண்டாடி’ படம் கடந்த அக்டோபர் 08 ஆம் திகதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. தியேட்டர்களில் படத்தை காண தவறியவர்கள் ஓடிடியில் கண்டு ரசிக்கலாம்.


    இந்த நிலையில், ‘மண்டாடி’ நெட்பிளிக்ஸ் ஓடிடியில் அதிகம் பார்க்கப்படும் இந்தியத் திரைப்படங்களில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.


    இதற்கு முன், நடிகர் சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படமும் இந்திய அளவில் அதிகம் பார்க்கப்பட்ட படமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.