Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
அடிக்கல் நாட்டும் நிகழ்வு

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

செல்வராசா கஜேந்திரன் - அர்ச்சுனா இடையே காரசார விவாதம்!

செல்வராசா கஜேந்திரன் - அர்ச்சுனா இடையே காரசார விவாதம்!

வீதிப் போக்குவரத்து நெருக்கடி!

வீதிப் போக்குவரத்து நெருக்கடி!

நன்றி கூறிய பிரதியமைச்சர்!

நன்றி கூறிய பிரதியமைச்சர்!

வீட்டின் நுழைவாயிலை உடைத்து சேதம்!

வீட்டின் நுழைவாயிலை உடைத்து சேதம்!

பொதுமக்கள் பெரும் அசௌகரியம்!

பொதுமக்கள் பெரும் அசௌகரியம்!

எதிர்க்கட்சிகள் மீது அமைச்சர் கடும் சாடல்!

எதிர்க்கட்சிகள் மீது அமைச்சர் கடும் சாடல்!

பனை ஒரு சாதாரண பயிர் கிடையாது!

பனை ஒரு சாதாரண பயிர் கிடையாது!

இரண்டு முச்சக்கரவண்டிகளின் சாரதிகளும் கைது!

இரண்டு முச்சக்கரவண்டிகளின் சாரதிகளும் கைது!

மயிலத்தமடு மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பு

மயிலத்தமடு மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பு

இது முஸ்லிம்களுக்கு எதிரான வழக்கல்ல...

இது முஸ்லிம்களுக்கு எதிரான வழக்கல்ல...

பாதுகாப்பான பணிச்சூழல் கோரி...

பாதுகாப்பான பணிச்சூழல் கோரி...

சாரதியின் கவனக்குறைவால் இடம்பெற்ற லொறி விபத்து!

சாரதியின் கவனக்குறைவால் இடம்பெற்ற லொறி விபத்து!

கண்டி - தெல்தோட்டை பிரதான வீதியில் சீறிப்பாய்ந்த வெள்ளம்

கண்டி - தெல்தோட்டை பிரதான வீதியில் சீறிப்பாய்ந்த வெள்ளம்

எல்பியன் தோட்டத்தில் 25 வீடுகளின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

எல்பியன் தோட்டத்தில் 25 வீடுகளின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

    Mobitel Inner 1278

    நடிகை ராஷ்மிகா மந்தனா 400 குடும்பங்களைத் தத்தெடுப்பதாக அறிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.


    அடுத்த 1 ஆண்டு முழுவதும் ஒவ்வொரு 3 மாதங்களுக்கான மளிகைப் பொருட்கள் செலவை ஏற்பதாகவும் அறிவித்துள்ளார். மற்றவர்களும் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


    இது தொடர்பாக நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

    நீங்கள் நடித்த ஒரு கதாபாத்திரம் உங்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும்.  ‘ரணபாலி’ படத்தில் நான் நடித்த ‘ஜெயம்மா’ கதாபாத்திரத்துக்கும் எனக்கும் ஒத்துமை இருக்கிறதா? என பலரும் கேட்கிறார்கள். ஆம் என்பதுதான் என்னுடைய பதில். நான் செய்யும் இந்த விஷயமும் அதில் ஒன்றுதான். இந்த குணம் எனக்கும் அந்த கதாபாத்திரத்துக்கும் உண்டானது.


    நீங்கள் கொடுத்த அன்பின் காரணமாக நான் இப்படியான செயல்களை செய்து வருகிறேன். ஆனால், இப்படியான செயல்களை யாருக்கும் தெரியாமல் எனக்கும், சிலருக்கும் மட்டும் தெரியும்படி செய்வேன். அதுவே போதுமானது தான். ஆனால், இப்போது நான் அனைவருக்கும் தெரியும் படி செய்வதற்கு ஒரே காரணம், மற்றவர்களும் இப்படியான நற்காரியங்களைச் செய்ய இது உந்துதலாக இருக்கும் என்பதுதான்.


    இன்றே ஏன் இதனைத் தொடங்க கூடாது என முடிவெடுத்தேன். அதன்படி, 400 குடும்பங்களை இன்று தத்தெடுத்துக் கொண்டேன். அடுத்த 1 ஆண்டுக்கு அந்த குடும்பங்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்களுக்கான செலவை ஏற்கிறேன். இதன் மூலம் அவர்கள் அதற்கான செலவுகளை சேமித்து வைத்து எதிர்காலத்துக்குப் பயன்படுத்த முடியும்.


    ஒரு சிறிய உதவி கூட ஒருவரின் வாழ்வை மாற்ற முடியும். நாம் செய்யும் உதவி பெரியதாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சிறியதாகவே தொடங்கினால் போதும்!. கடந்த பல ஆண்டுகளாக நான் அனுபவித்த காயம், வலி, தூக்கமில்லா இரவுகளை இவர்களின் சிரிப்பு மறக்கடித்துவிடுகிறது. விலைமதிப்பில்லாத சிரிப்பு என தெரிவித்துள்ளார்.


    இது தொடர்பான வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.