Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு!

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு!

சட்டவிரோத மது பாவனையை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் அவசியம்!

சட்டவிரோத மது பாவனையை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் அவசியம்!

 குற்றத்தைத் தூண்டியவர்கள் சட்டத்தின் முன் நிற்பதில்லை!

குற்றத்தைத் தூண்டியவர்கள் சட்டத்தின் முன் நிற்பதில்லை!

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம்!

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம்!

அதிகாலையில் கைவரிசையைக் காட்டிய திருடன்

அதிகாலையில் கைவரிசையைக் காட்டிய திருடன்

கால்நடை வளர்ப்பாளர்கள் சொல்லொணாத் துயரத்தில் இருக்கிறார்கள்!

கால்நடை வளர்ப்பாளர்கள் சொல்லொணாத் துயரத்தில் இருக்கிறார்கள்!

ஏடு தொடக்கல் நிகழ்வு!

ஏடு தொடக்கல் நிகழ்வு!

மானம்பூ உற்சவம்

மானம்பூ உற்சவம்

பிரதி அமைச்சர் உறுதி!

பிரதி அமைச்சர் உறுதி!

சகதியில் கடக்கும் மாணவர்கள்!

சகதியில் கடக்கும் மாணவர்கள்!

அக்குறணையில் நடந்த கோர விபத்து!

அக்குறணையில் நடந்த கோர விபத்து!

செம்மணி இடைக்கால அறிக்கை தாக்கல்!

செம்மணி இடைக்கால அறிக்கை தாக்கல்!

கடும் மழையால் நுவரெலியாவில் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

கடும் மழையால் நுவரெலியாவில் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

மல்லாவியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் காட்டு யானைகள்!

மல்லாவியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் காட்டு யானைகள்!

மடு பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண் பலி! மூவர் காயம்

மடு பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண் பலி! மூவர் காயம்

    Mobitel Inner 1278

    பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் சட்டமும் நீதியும் 2. இந்தத் தொடர் வருகிற 23 ஆம் திகதி ஜீ 5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாக இருக்கிறது. தொடரில் சரவணன், வரலட்சுமி சரத்குமார், கவிதா பாரதி, வெற்றி, வினோத் உள்பட பலர் நடித்துள்ளனர். 18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சசிகலா பிரபாகரன் தயாரித்துள்ளார்.


    இதையொட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சரவணன் பேசியதாவது,


    முதல் சீசனைப் போல் இரண்டாவது சீசனும் நல்ல வரவேற்பு பெரும் என நான் நம்புகிறேன். பாலாஜி இயக்குகிறார் என்றால் கண்ணை மூடிக்கொண்டு நடிக்கலாம். நல்ல படத்தில் நாம் இருக்கிறோம் என்பதே ஒரு கொடுப்பினை. அது இறைவன் செயல் என இவ்வாறு அவர் பேசினார்.


    தொடர்ந்து சரவணனிடம் பொதுவாக சினிமாவில் பொலிஸாரையோ,வழக்கறிஞர்களையோ பாசிட்டிவாக காண்பிக்க மாட்டார்கள். இந்தத் தொடரில் பாசிட்டிவாக காண்பித்துள்ளனர்.

     

    உங்களது தனிப்பட்ட முறையில் பொலிஸாருக்கும், வழக்கறிஞர்களும் பாசிட்டிவாக இருக்கிறார்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்து சரவணன் கூறும்போது, “என்னோட வாழ்க்கையிலேயே எனக்கு நியாயம் கிடைக்கவில்லை. நான் என் பொண்டாட்டியை எதிர்த்து வழக்கு போட்டு ஐகோர்ட்டில் அப்பீல் செய்துள்ளேன்.

    மாதம் 1.5 லட்சம் ரூபா கேட்கிறாள் என் பொண்டாட்டி. நானே உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். இதில் 1½ லட்சம் ரூபா கொடுத்து விட்டு நான் எங்கே போவது?”

    இவ்வாறு அவர் கூறினார்.